HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 01 1 ➤ பயணப்பட்டியல் தணிக்கை செய்யப்படும் போது கவனிக்கப்பட வேண்டியவைWhen auditing a TA bill, what are the criteria to be followed?(A) பயண அலுவலரின் நாட்குறிப்பு(A) To verify the tour diary of the officer(B) தேவையான நிதி ஒதுக்கீடு(B) To verify the necessary budget allocation(C) பயணத்திற்கு தேவையான முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா? பயணம் முறையாக மேற்கொள்ளப் படுகிறதா மற்றும் பட்டியல் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?(C) Whether prior sanction obtained and tour in order, and the bill in order(D) உரிமை கோரும் பட்டியல் உரிய ஆணைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதா?(D) Whether the claim is enclosed with the necessary orders2 ➤ மறு ஒதுக்கீடு என்பதுReappropriation means(A) ஒரு மான்யத்திலிருந்து மற்றொரு மான்யத்திற்கு நிதி மாற்றம் செய்தல்(A) Transfer of funds from one grant to another(B) சாத்தியமான செலவினத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பகுதிக்கு நிதிமாற்றம் செய்தல்(B) From the charged to the voted section(C) ஏதாவது இரண்டு வகைப்பாட்டிற்கிடையே நிதிமாற்றம் செய்தல்(C) Transfer of funds from any two categories(D) ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு நிதிமாற்றம் செய்தல்(D) Transfer of funds from one unit to another3 ➤ முதற்பொருள் செலவினம் என்பதுCapital expenditure means(A) சிறிய அளவிலான பணிகளுக்கு ஒரு மொத்தத் தொகையினை திட்டத்திற்கு ஒதுக்குதல்(A) A scheme consists of lump sum provision for minor works(B) ரூபாய் 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஏதாவது திட்டங்களுக்கான பணிகள்(B) Any project scheme consisting of a number of works costing more than 5 lakhs(C) தனிப்பட்ட பணிகளுக்கான முதலீடு செய்யப்பட்ட தொகை(C) All investments made for individual works.(D) சிறிய அளவிலான பணிகளை மட்டும் மேற்கொள்ளப்படும் திட்ட செலவினம்(D) Expenditure for scheme consisting of only minor works4 ➤ கணக்கின் மேல் வாக்கெடுப்பு என்பதுVote on account means(A) சட்டப்பேரவையில் வாக்கெடுக்கப்பட்ட செலவின கணக்கு(A) Estimated expenditure voted in the assembly(B) சட்டப் பேரவையினால் குறிப்பிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்படும் மான்யத்தில் ஒரு முன்பணம்(B) A grant made in advance by the legislative assembly(C) மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிதி ஒதுக்க மசோதா(C) Appropriation bills passed in the state legislature(D) புதிய திட்டத்திற்காக அனுமதிக்கப்படும் மான்யத்தின் முன்பணம்(D) Advance grant sanctioned to a new scheme5 ➤ ஒரு வைப்புத் தொகை என்பதுA deposit denotes.(A) வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகை(A) A sum ordinarily kept in a bank(B) வட்டி ஈட்டும் பொருட்டு வங்கியில் வைக்கப்படும் ஒரு தொகை மற்றும் தேவையின் போதோ அதன் காலக்கெடு முடியும் போதோ வங்கியிலிருந்து பெறக்கூடிய தொகை(B) A sum placed usually at interest and capable of being withdrawn either on demand or after the expiry(C) முதலீடு செய்யப்பட்ட தொகை(C) An amount invested in markatable securities(D) வட்டிக்கு விடப்பட்ட பணம்(D) Money lent on interest6 ➤ பழுப்பேறிய நாணயங்கள் என்பதுSweated coins means(A) எடை குறைந்த நாணயங்கள்(A) Coins lost weight due to over usage(B) வேதியியல் மாற்றத்திற்கு உட்பட்ட நாணயங்கள்(B) Coins underwent chemical reactions(C) காலாவதியான நாணயங்கள்(C) Time barred coins(D) பழுப்பேறிய, வேதியியல் மாற்றத்திற்கு உட்பட்டு எடை குறைந்த நாணயங்கள்(D) Defaced coins lost weight due to usage also chemical changes occured7 ➤ சட்டமன்ற பேரவையானது தனது நடைமுறைகளை வரன்முறைப்படுத்த கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விதிகளை ஏற்படுத்தலாம்A house of legislature may make rules for regulating its procedure(A) இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிபந்தனைகளுக்குட்பட்டு(A) Subject to the provisions of the constitution(B) சட்டப் பேரவையால் வகுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு(B) Subject to the conditions laid in the legislative assembly(C) சட்டப் பேரவையின் இரு அவைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில்(C) Based on the recommendations of both houses(D) சட்டமன்ற பேரவை வகுத்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு(D) Subject to the provisions of a Legislative council8 ➤ மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்களில் படிவம் 70B பராமரிக்கப்படும் நோக்கம்Form 70 B is maintained in the District Treasury and Sub Treasury(A) தணிக்கை செய்யப்பட்ட பட்டியல்களை திரும்ப அனுப்பும் பொருட்டு(A) For the return of audited bills(B) பட்டியல்களின் நிலையினை (Movement) கண்காணிக்கும் பொருட்டு(B) To watch the movement of bills(C) அடையாள வில்லைகளின் நிலையினை (Movement) கண்காணிக்க(C) To watch the movement of Tokens(D) பணம் பெறும் அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பட்டியல்களைப் பதியும் பொருட்டு(D) To record the bills passed to the drawing officers9 ➤ பொது வருங்கால வைப்பு நிதி பகுதி இறுதி முன்பணம் பெற தகுதியான நபர்கள்GPF part final withdrawal is eligible for(A) முறையான காலவரை ஊதியம் பெறுபவர் மற்றும் 15 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்(A) employees on regular timescale having completed 15 yrs of service(B) அனைத்து நிரந்தர பணியாளர்கள்(B) for all permanent employees(C) தகுதிகாண் பருவம் பூர்த்தி அடைந்தவர்(C) for approved probationers(D) 10 வருட பணிக்காலம் பூர்த்தி அடைந்தவர்(D) employees who have completed 10 years of service10 ➤ சில்லறை செலவின பட்டியலின் மேற்குறிப்பு எப்போது காலாவதியாகும்An endorsement on a contingent bill shall lapse after(A) ஓராண்டு காலத்திற்கு பின்(A) After a period of one year(B) மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாளிலிருந்து 3 மாத காலத்திற்குள் அல்லது நிதி ஆண்டின் இறுதியில்(B) Three months after the date of endorsement or at the end of the financial year(C) ஒப்பளிக்கப்பட்ட நாளுக்குள்(C) Within the sanction period(D) மேற்குறிப்பிட்ட நாளிலிருந்து 6 மாத காலம் வரை(D) Within 6 months from the date of endorsement Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter