HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 02 1 ➤ தானே சம்பளம் பெறும் அலுவலரது (Self- drawing) விடுப்பு ஊதியம் பெற அதிகார ஒப்பளிப்பு யாரால் செய்யப்பட வேண்டும்.The leave salary of a self-drawing officer should be authorised by(A) மாவட்ட ஆட்சித் தலைவர்(A) The District Collector(B) மாநில கணக்காயர் (அ) சம்பள கணக்கு அலுவலகம்(B) Accountant General or PAU(C) மாவட்ட கருவூல அலுவலர்(C) Treasury officer(D) துறைத் தலைவர்(D) Head of the Department2 ➤ ஓய்வூதிய கொடுப்பு ஆணை என்பதுPension payment order is(A) அலுவலக தலைவர் ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கும் ஆணை(A) Authorisation by the head of office to receive pension(B) கருவூல அலுவலர் வழங்கும் முன் ஊதிய சான்றிதழ்(B) LPC issued by treasury officer(C) மாநில கணக்காயரால் வழங்கப்படும் ஓய்வூதியம் பெறுவதற்கான ஒப்பளிப்பு ஆணை(C) Letter of authority issued by AG for the payment of pension(D) வங்கியிலிருந்து வழங்கப்பெறும் அத்தாட்சி கடிதம்(D) Authorisation issued by a bank3 ➤ வணிக தணிக்கை பொதுவாக யாரால் மேற்கொள்ளப்படுகிறது.A commercial audit is usually done by(A) இந்திய அரசு(A) Government of India(B) அரசுத் துறை அரசு அலுவலர்கள்(B) Government officials of Government Department(C) வெளிவட்டார முகமை (அரசு அல்லாத)(C) Outside agency(D) நிதித்துறை(D) Finance Department4 ➤ ஒப்பளிப்பின் காலக் கடப்பு என்பதுLapse of sanction means(A) வேறு வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 31 மார்ச் அன்று முடிவடைவது(A) funds allotted to various departments closes on 31st Marchஅரசால் புதிய இனங்களுக்கு ஒப்பளிக்கப்படும் நிதி ஓராண்டிற்கு பின் செலவு மேற்கொள்ளப்படுவது(B) sanction for fresh charges acted beyond one yearஅரசால் புதிய இனங்களுக்கு ஒப்பளிக்கப்படும் நிதி ஓராண்டிற்குள் செலவு மேற்கொள்வது(C) sanction for fresh charges acted within one year(D) நிதி ஒதுக்கீடு தொகைக்கு அதிகமாக செலவிடப்பட்ட நிதி செலவினம்(D) budgetary allocation spent over and above the budget estimate5 ➤ கடன் சான்று என்பதுLetter of credit means(A) நிதி ஒதுக்கீட்டிற்கு கட்டுப்பாடு(A) Control over budget provision(B) பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை போன்ற துறைகளில் காசோலை மூலம் பட்டுவாடா செய்யப்படுவதை செலவு திட்ட மதிப்பீட்டிற்குள் செலவுகளை கட்டுப்படுத்துதல்(B) Appropriation control in regard to payment made mostly by cheque (PWD, Forest)(C) சட்டமன்ற பேரவையால் ஒப்பளிக்கப்படும் நிதி ஒதுக்கீடு(C) Budget approved by legislative assembly(D) பொதுப் பணித்துறை சமர்ப்பிக்கும் பட்டியல்கள்(D) Bills presented by PWD departments6 ➤ பயணம் மேற்கொள்ளும் ஒரு அரசு ஊழியருக்கு அவசர தேவையின் போது பயண முன்பனம் எந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும்Tour advance to a touring official is paid from (under special circumstances)(A) நிலையான முன்பணம்(A) Permanent advance(B) அலுவலக சில்லறை செலவினம்(B) Office contingency(C) பயணபடி(C) Tour Travelling Allowance(D) நிர்வாக செலவினத்திலிருந்து(D) From the Admin. Cost7 ➤ ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பதுAnnual financial statement means(A) அனைத்து அரசுத் துறைகளிலிருந்தும் வரவு செலவு தொடர்பாக அரசுக்கும் சட்டமன்ற இரு அவைகளுக்கும் சமர்ப்பிக்க வேண்டிய கருத்துரு ஆகும்.(A) Receipt and expenses proposal sent to Government by all departments every year and adopted by the legislature(B) ஒவ்வொரு மாதமும் துறை தலைவருக்கு அனுப்பப்படும் நிதி அறிக்கை(B) Appropriation statement sent to head of department every month(C) நிதி ஆண்டு இறுதியில் மாநில கணக்காயருக்கு மாவட்ட கருவூல அலுவலரால் அனுப்பப்படும் செலவின அறிக்கை(C) Expenditure statement submitted to AG by Treasury at the end of the Financial year(D) நிதி துறையிலிருந்து இந்திய அரசுக்கு அனுப்பப்படும் இறுதி ஒப்புவிப்பு அறிக்கை(D) Final Surrender statement sent by finance department to Government of India8 ➤ விழா முன்பணம் சமர்ப்பிக்கப்படவேண்டிய படிவம் (பட்டியல் படிவம்)A claim of festival advance should be prepared in(A) ஊதிய பட்டியல் படிவம்(A) Pay bill form(B) சில்லறை செலவின பட்டியல்(B) Contingent bill form(C) M.T.C. படிவம் 40 (a)(C) M.T.C. form 40(a)(D) M.T.C. 77(c)(D) M.T.C. 779 ➤ பண்டகசாலையில் இருப்புகளை சரிபார்க்கும் போது அதிகமாக காணப்பட்டால்During verification of stores and stocks if excess found, it should be(A) அவற்றை “அதிகமான இருப்பு வரவு” என்று கிட்டங்கி கணக்கில் பதிவு செய்ய வேண்டும்(A) credited as excess found in stock verification(B) தனியரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்(B) should be recovered from the individual(C) அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்(C) should be remitted to Government Account(D) தனியாக இருப்பில் வைக்க வேண்டும்(D) should be kept separate10 ➤ ஒரு அரசு ஊழியர் பணி ஓய்வுக்கு பின் அவரை மீண்டும் பணி அமர்த்தும் வேலை வாய்ப்பு ஆணை யாரால் வழங்கப்படும்?Reemployment of government servants are authorised (by after retirement)(A) துறை தலைவர்(A) The Head of Department(B) மாவட்ட ஆட்சித் தலைவர்(B) District Collector(C) மாவட்ட முதன்மை நீதிபதி(C) District Magistrate(D) மாநில அரசு (P&AR)(D) State Government (P & AR) Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter