1.➤ Every receipt for a sum exceeding Rs. — — shall be duly stamped by the payee with one Rupee stamp.
(A) Rs. 200
(B) Rs. 500
(C) Rs. 1000
(D) Rs. 5000
➤ Rs. ----- மிகும் இரசீதுகளுக்கு ஒரு ரூபாய் வருவாய் வில்லை ஒட்டப்பட்டு கையொப்பமிட வேண்டும்
(A) ரூ. 200
(B) ரூ. 500
(C) ரூ. 1000
(D) ரூ. 5000
➤ Every receipt for a sum exceeding Rs. — — shall be duly stamped by the payee with one Rupee stamp.
(A) Rs. 200(B) Rs. 500
(C) Rs. 1000
(D) Rs. 5000
➤ Rs. ----- மிகும் இரசீதுகளுக்கு ஒரு ரூபாய் வருவாய் வில்லை ஒட்டப்பட்டு கையொப்பமிட வேண்டும்
(A) ரூ. 200(B) ரூ. 500
(C) ரூ. 1000
(D) ரூ. 5000
2.➤ Commutation of pension, allowed to the pensioners for --------------- years.
(A) 2 years
(B) 5 years
(C) 15 years
(D) 25 years
➤ தொகுத்து பெறல் தொகை ஓய்வூதியர்களுக்கு எத்தனை ஆண்டு அனுமதிக்கப்படும்
(A) 2 ஆண்டுகள்
(B) 5 ஆண்டுகள்
(C) 15 ஆண்டுகள்
(D) 25 ஆண்டுகள் பெற
➤ Commutation of pension, allowed to the pensioners for --------------- years.
(A) 2 years(B) 5 years
(C) 15 years
(D) 25 years
➤ தொகுத்து பெறல் தொகை ஓய்வூதியர்களுக்கு எத்தனை ஆண்டு அனுமதிக்கப்படும்
(A) 2 ஆண்டுகள்(B) 5 ஆண்டுகள்
(C) 15 ஆண்டுகள்
(D) 25 ஆண்டுகள் பெற
3.➤ All stores should be verified periodically at least
(A) once in a year
(B) once in two years
(C) once in 3 months
(D) once in six months
➤ பண்டக சாலைகள் காலமுறையில் ஆய்வு செய்யப்பட வேண்டிய காலம்
(A) வருடத்திற்கு ஒரு முறை
(B) இரண்டு வருடத்திற்கு ஒரு முறை
(C) 3 மாதங்களுக்கு ஒரு முறை
(D) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
➤ All stores should be verified periodically at least
(A) once in a year(B) once in two years
(C) once in 3 months
(D) once in six months
➤ பண்டக சாலைகள் காலமுறையில் ஆய்வு செய்யப்பட வேண்டிய காலம்
(A) வருடத்திற்கு ஒரு முறை(B) இரண்டு வருடத்திற்கு ஒரு முறை
(C) 3 மாதங்களுக்கு ஒரு முறை
(D) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
4.➤ Advance for travelling expenses on tour is dealt in ------- article of TNFC Vol 1
(A) Article 84
(B) Article 73
(C) Article 64
(D) Article 72
➤ பயண செலவு தொடர்பான முன்பணம் பெறுவது தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 1 விதிக்கூறு ------ ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) நிதிக்கூறு 84
(B) நிதிக்கூறு 73
(C) நிதிக்கூறு 64
(D) நிதிக்கூறு 72
➤ Advance for travelling expenses on tour is dealt in ------- article of TNFC Vol 1
(A) Article 84(B) Article 73
(C) Article 64
(D) Article 72
➤ பயண செலவு தொடர்பான முன்பணம் பெறுவது தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 1 விதிக்கூறு ------ ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) நிதிக்கூறு 84(B) நிதிக்கூறு 73
(C) நிதிக்கூறு 64
(D) நிதிக்கூறு 72
5.➤ The permanent advances can be recouped at the maximum of
(A) Monthly once
(B) 2 time of month
(C) Quarterly
(D) Twice in quarter
➤ நிலை முன் பணம் புதுப்பிக்க அதிக பட்ச கால அளவு
(A) மாதாந்திரம் மட்டும்
(B) மாதம் 2 முறை
(C) காலாண்டிற்கு ஒரு முறை
(D) காலாண்டில் இரண்டு முறை
➤ The permanent advances can be recouped at the maximum of
(A) Monthly once(B) 2 time of month
(C) Quarterly
(D) Twice in quarter
➤ நிலை முன் பணம் புதுப்பிக்க அதிக பட்ச கால அளவு
(A) மாதாந்திரம் மட்டும்(B) மாதம் 2 முறை
(C) காலாண்டிற்கு ஒரு முறை
(D) காலாண்டில் இரண்டு முறை
6.➤ The account of Expenditure incurred for increasing concrete assets is
(A) Revenue Account
(B) Revenue Receipt
(C) Revenue Expenditure
(D) Capital Account
➤ நிலையான உடைமை உருவாக்க ஆகும் செலவுக் கணக்கின் பெயர்?
(A) வருவாய் கணக்கு
(B) வருவாய் வரவினங்கள்
(C) வருவாய் செலவினம்
(D) மூலதனம் கணக்கு
➤ The account of Expenditure incurred for increasing concrete assets is
(A) Revenue Account(B) Revenue Receipt
(C) Revenue Expenditure
(D) Capital Account
➤ நிலையான உடைமை உருவாக்க ஆகும் செலவுக் கணக்கின் பெயர்?
(A) வருவாய் கணக்கு(B) வருவாய் வரவினங்கள்
(C) வருவாய் செலவினம்
(D) மூலதனம் கணக்கு
7.➤ History of Service related to
(A) Drawing and Disbursing Officers
(B) Self Drawing Officers
(C) Head of Department
(D) Pensioner
➤ அரசு பணியாளரின் பணி குறித்து விவரங்கள் எதன் தொடர்புடையது?
(A) பணம் பெற்று வழங்குதல் அலுவலர்
(B) தானே பணம் பெறும் அலுவலர்
(C) துறைத் தலைமை அலுவலகம்
(D) ஓய்வூதியம்
➤ History of Service related to
(A) Drawing and Disbursing Officers(B) Self Drawing Officers
(C) Head of Department
(D) Pensioner
➤ அரசு பணியாளரின் பணி குறித்து விவரங்கள் எதன் தொடர்புடையது?
(A) பணம் பெற்று வழங்குதல் அலுவலர்(B) தானே பணம் பெறும் அலுவலர்
(C) துறைத் தலைமை அலுவலகம்
(D) ஓய்வூதியம்
8.➤ Form used by a Tenderer is submitting a tender and by a purchasing officer in making an agreement
(A) TNFC Form 9
(B) TNFC Form 10
(C) TNFC Form 20
(D) TNFC Form 22
➤ ஒப்பந்ததாரருக்கும், வாங்குபவருக்கும் இடையே ஒப்பந்த புள்ளிக்காக அளிக்கப்படும் படிவம்
(A) தநிதிவிதி படிவம் 9
(B) தநிதிவிதி படிவம் 10
(C) தநிதிவிதி படிவம் 20
(D) தநிதிவிதி படிவம் 22
➤ Form used by a Tenderer is submitting a tender and by a purchasing officer in making an agreement
(A) TNFC Form 9(B) TNFC Form 10
(C) TNFC Form 20
(D) TNFC Form 22
➤ ஒப்பந்ததாரருக்கும், வாங்குபவருக்கும் இடையே ஒப்பந்த புள்ளிக்காக அளிக்கப்படும் படிவம்
(A) தநிதிவிதி படிவம் 9(B) தநிதிவிதி படிவம் 10
(C) தநிதிவிதி படிவம் 20
(D) தநிதிவிதி படிவம் 22
9.➤ Number statement helps to prepare
(A) Budget Estimate for forth coming year
(B) Revised Estimate for forth coming year
(C) Final Modified Appropriation
(D) Final Supplementary Estimate
➤ எண் அறிக்கை தயார் செய்வது எதற்கு உதவியாக இருக்கும்?
(A) வரவிருக்கும் வரவு செலவு திட்ட மதிப்பீடு
(B) வரவிருக்கும் திருத்திய மதிப்பீடு
(C) இறுதி மாற்ற விபர அறிக்கை
(D) இறுதி துணை மதிப்பீடு
➤ Number statement helps to prepare
(A) Budget Estimate for forth coming year(B) Revised Estimate for forth coming year
(C) Final Modified Appropriation
(D) Final Supplementary Estimate
➤ எண் அறிக்கை தயார் செய்வது எதற்கு உதவியாக இருக்கும்?
(A) வரவிருக்கும் வரவு செலவு திட்ட மதிப்பீடு(B) வரவிருக்கும் திருத்திய மதிப்பீடு
(C) இறுதி மாற்ற விபர அறிக்கை
(D) இறுதி துணை மதிப்பீடு
10.➤ Bill for Inter departmental adjustments shall be accompanied by in quadruplicate.
(A) Chalan in Form 9B
(B) Cheque
(C) Demand Draft
(D) Receipts
➤ துறைகளுக்கிடையேயான பண சரிக்கட்டல்களுடன் கீழ்க்கண்டவற்றை நான்கு நகல்களுடன் இணைக்கப்பட வேண்டும்
(A) சலான் படிவம் 9B
(B) காசோலை
(C) வரைவோலை
(D) இரசீதுகள்
➤ Bill for Inter departmental adjustments shall be accompanied by in quadruplicate.
(A) Chalan in Form 9B(B) Cheque
(C) Demand Draft
(D) Receipts
➤ துறைகளுக்கிடையேயான பண சரிக்கட்டல்களுடன் கீழ்க்கண்டவற்றை நான்கு நகல்களுடன் இணைக்கப்பட வேண்டும்
(A) சலான் படிவம் 9B(B) காசோலை
(C) வரைவோலை
(D) இரசீதுகள்
Tags:
DEPARTMENTAL EXAM