DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 05

1.

➤ As per TR 27 during Natural calamities payment can be made by the Revenue authorities for the following manner

(A) Through Government order
(B) By AG authorisation
(C) By Revenue authorities themselves without budget allotment
(D) By Revenue authorities themselves with budget allottment

➤ இயற்கை சீற்றம் பாதிப்பின் போது கருவூல விதி 27ன் படி பணப்பட்டுவாடா வருவாய் துறையினரால் கீழ்க்கண்ட முறையில் மேற்கொள்ளப்படும்

(A) அரசாணை அடிப்படையில்
(B) மாநில கணக்காயரது அதிகாரம்படி
(C) நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல வருவாய்துறையினரால்
(D) வருவாய் துறையினரால் நிதி ஒதுக்கீடு பெற்றது
2.

➤ Doubtful claim should be ordered by.

(A) Treasury officer
(B) Directorate of Treasuries and Accounts
(C) Drawing officer
(D) Pay and Accounts officer

➤ சந்தேக கேட்பிற்கு ஆணை வழங்குபவர் யார்?

(A) கருவூல அலுவலர்
(B) கருவூலத்துறை மற்றும் கணக்குத் துறை இயக்குநர்
(C) பணம் பெறும் அலுவலர்
(D) சம்பளம் கணக்கு அலுவலர்
3.

➤ Which certificate should be enclosed in pay bills a periodical increment is claimed?

(A) Transfer certificate
(B) Health certificate
(C) Life certificate
(D) Increment certificate

➤ காலமுறை ஊதிய உயர்வு கேட்பு செய்யும் போது பட்டியலுடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்

(A) மாற்று சான்றிதழ்
(B) உடற்தகுதி சான்றிதழ்
(C) வாழ்வு சான்றிதழ்
(D) ஊதிய உயர்வு சான்றிதழ்
4.

➤ Chief officer of district treasury is

(A) Treasury Officer
(C) Assistant Treasury Officer
(B) Additional Treasury Officer
(D) Director

➤ மாவட்ட கருவூலங்களின் முதன்மை அலுவலர் யார்?

(A) கருவூல அலுவலர்
(B) கூடுதல் கருவூல அலுவலர்
(C) உதவி கருவூல அலுவலர்
(D) இயக்குநர்
5.

➤ The cash business which is conducted in Treasury by Bank is called

(A) Non-Banking Treasury
(B) Banking Treasury
(C) Bank
(D) RBI

➤ கருவூலங்களில் பரிவர்த்தனைகள் வங்கி மூலம் நடைபெறுவதின் பெயர்?

(A) வங்கி சாரா கருவூலங்கள்
(B) வங்கி சார்ந்த கருவூலங்கள்
(C) வங்கி
(D) மத்திய ரிசர்வ் வங்கி
6.

➤ Article 72 of Tamilnadu financial code volume I deals with

(A) Payment of loans
(B) Payment of Arrears
(C) Due Date for pay and allowances etc.
(D) None of the above

➤ தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு பருமன் 1 விதி கூறு 72 கீழ்க்கண்ட ஒன்றினை குறிக்கிறது

(A) கடன் வழங்குவது
(B) நிலுவை தொகை வழங்குவது
(C) குறிப்பிட்ட தேதியில் சம்பளம் மற்றும் படிகள் வழங்குவது
(D) இவை ஏதும் இல்லை
7.

➤ The presentation of regular monthly pay bills in advance is specified in the following role.

(A) TR 27 of TNTC Vol.I
(B) Rule 40 of Financial code
(C) Article 99 of TNFC Vol. I
(D) Article 73 of TNFC Vol. I

➤ வழக்கமான மாதந்திர சம்பள பட்டியல்களை முன்கூட்டியே சமர்ப்பிப்பது தொடர்பாக விபரங்களில் குறிப்பிடப்பட்ட விதி

(A) க.வி. 27 தமிழ்நாடு கருவூல விதி 1
(B) விதி 40 ஓய்வூதிய விதிகள்
(C) விதிக் கூறு 99 தமிழ்நாடு விதி தொகுப்பு
(D) விதிக் கூறு 73 தமிழ்நாடு விதி தொகுப்பு
8.

➤ Article 266 of constitution of India dealt with

(A) Consolidated fund of India
(B) Contingency fund
(C) Public Account
(D) Budget

➤ இந்திய அரசியலமைப்பின் சரத்து 266 எதை பற்றியது?

(A) இந்திய தொகுப்பு நிதி
(B) எதிர்பாரா செலவின நிதி
(C) அரசு கணக்கு
(D) வரவு செலவு திட்டம்
9.

➤ Which is intended as a guide for the study of the budget?

(A) Appendices to the Budget memorandum
(B) Budget memorandum
(C) Index
(D) Memorandum of Evidence

➤ எது வரவு செலவு திட்டத்தை அறிய உதவுவதாக கருதப்படுகிறது?

(A) வரவு செலவு குறிப்பு இணைப்புகள்
(B) வரவு செலவு குறிப்புகள்
(C) முகப்புரை
(D) சான்றுக் குறிப்பு
10.

➤ Certificate of Acceptance for Deposits is issued by

(A) Accountant General
(B) Executors
(C) Drawing and Disbursing Officer
(D) Treasuries

➤ வைப்புகளின் மெய்மைக்கான எழுத்து மூலசான்று அறிவிப்பு யாரால் கொடுக்கப்பட வேண்டும்?

(A) மாநில கணக்காயர்
(B) நிர்வாக அலுவலர்
(C) பணம் பெற்று வழங்கும் அலுவலர்
(D) கருவூலத்தின் மூலம்
Previous Post Next Post