HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 04 1 ➤ முடிவறிக்கை என்பதுCompletion report means(A) மேலதிகாரிகளுக்கு அன்றாட முன்னேற்றம் குறித்து அனுப்பப்படும் முன்னேற்ற அறிக்கை(A) Daily report sent to the superior authority regarding the daily progress wrok(B) அரசுக்கோ, மாநில கணக்காயருக்கோ குறிப்பிட்ட ஒப்பந்தப் பணி முடிக்கப்பட்டு பணம் - பட்டுவாடா செய்யப்பட்ட பின் அனுப்பப்படும் அறிக்கை(B) A final report sent to Government AG after completion of a contract cash and final payment being made(C) ஒப்பந்ததாரரால் பணம் வழங்கும் அலுவலருக்கு இறுதி அறிக்கை(C) A final report submitted by a contractor to the payment authority(D) துறை மூலம் மாநில கணக்காயருக்கு அனுப்பப்படும் பணி முடிக்கப்பெற்ற செலவின அறிக்கை(D) The expenditure report sent by the dept to AG on a particular work done2 ➤ தகுதி பெறா பணிக்காலம் என்பதுNon qualifying service means(A) அரசு ஊழியர் அனுபவித்த ஈட்டிய விடுப்பு(A) Earned leave availed by the individual(B) முதிரா வயது பணி மற்றும் மருத்துவ சான்றில்லா சம்பளமில்லா விடுப்பு(B) Boyhood service and leave on loss of pay without medical certificate(C) முதிரா வயது பணி மற்றும் மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ விடுப்பு(C) Boyhood service and medical leave with medical certificate(D) வரன்முறைப் படுத்தப்பட்ட தண்டனை காலம்(D) Punishment period of regularised3 ➤ முன்னதாக பொது சேமநல நிதி முன்பண பட்டியல் ஒப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து - கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.A GPF advance bill should be presented in a treasury from the date of sanction(A) ஒரு மாதத்திற்குள்(A) within a month(B) ஒரு வருடத்திற்குள்(B) within a year(C) ஆறு மாத காலத்திற்குள்(C) within a period of 6 months(D) மூன்று மாத காலத்திற்குள்(D) within a period of 3 months from the date of sanction4 ➤ ஒரு அலுவலகத்தின் நிலையான முன்பணத் தொகையினை உயர்த்தி வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?Who among the following is empowered to raise the amount of permanent advance?(A) இந்திய தலைமை தணிக்கை குழு அலுவலர்(A) Comptroller and Auditor General of India(B) மாநில கணக்காயர்(B) Accountant General(C) துறைத் தலைவர்(C) Head of the Department(D) அரசின் ஒப்புதல்(D) Approval of the government5 ➤ ஓய்வளிப்பு ஓய்வூதியம் என்பதுRetiring pension means(A) ஒருவருக்கு பணி ஓய்வுக்கு முன்னதாக தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வில் செல்லும் போது வழங்கப் பெறும் ஓய்வூதியம்(A) Pension sanctioned to an individual prior to retirement on compulsion or on voluntary retirement(B) அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்ற உடன் மாநில கணக்காயர் அனுமதி பெறுமுன்னர் வழங்கப்படும் ஓய்வூதியம்(B) Pension sanctioned to the individual immediately after retirement before AG's sanction(C) பணி ஓய்வு பெறும் நாளில் துறையினரால் ஒப்பளிக்கப் படும் ஓய்வூதியம்(C) Pension sanctioned by the department on the date of retirement(D) கருவூல அலுவலரால் பணியாளருக்கு அனுமதிக்கப்படும் ஓய்வூதியம்(D) Pension sanctioned to an individual by the treasury6 ➤ அரசு ஊழியர் தனது பயணபட்டியலை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய காலகெடுA touring official should submit his TA Bill to his office(A) அவர் பயணம் மேற்கொண்ட நாளிலிருந்து 2 மாதங்களுக்குள்(A) within 2 months from the date of tour(B) பயணம் மேற்கொண்ட நாளிலிருந்து 3 மாத காலத்திற்குள்(B) within 3 months from the date of his last tour(C) பயண நாளிலிருந்து 1 மாத காலத்திற்குள்(C) within 1 month from the date of journey(D) பயணம் மேற்கொண்ட நாளுக்குபின் 3 மாத காலம் முடிந்த பின்(D) after 3 months from the date of his last tour7 ➤ அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் எப்போது காலாவதி ஆகும்?All appropriations lapse at the date of the(A) நிதி ஆண்டின் இறுதி நாளான மார்ச் 31(A) Financial year on 31st March(B) ஆங்கில ஆண்டின் இறுதிநாளான டிசம்பர் 31(B) Calendar year on 31st December(C) நிதி ஒதுக்கீட்டு ஆண்டு ஏப்ரல் 1(C) Budget year on 1st April(D) ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1(D) New year on 1st January8 ➤ இறப்பு ஓய்வு பணிக்கொடை (DCRG) வழங்கப்படும் விகிதம்DCRG will be payable at the rate of(A) தகுதியான ஓய்வூதியத்திலிருந்து 20 மடங்கு(A) 20 times of pension payable(B) ஒவ்வொரு முடிக்கப்பெற்ற பணிக்கால மாதாந்திர சராசரி ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு(B) one third of the monthly emoluments for each completed year of service(C) ஒவ்வொரு முடிக்கப்பெற்ற பணிக்கால மாதாந்திர சராசரி ஊதியத்தில் அரை பங்கு(C) one half of the monthly emoluments for each completed year of service(D) தொகுக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 30%(D) 30% of the commuted value of pension9 ➤ ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறுதல் என்றால் என்ன?Commutation of pension means(A) விருப்ப ஓய்வில் செல்பவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு ஓய்வூதியம்(A) A compensatory pension to the voluntary retirement(B) ஓய்வு பெறுபவர் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒட்டுமொத்த தொகையாக பெறுதல்(B) 1/3rd of the pension reduced and commuted(C) தொகுத்துப் பெற்ற ஓய்வூதியத்தை கழித்து பெறப்படும் மீதமுள்ள ஓய்வூதியம்(C) The balance amount of pension sanctioned after commutation(D) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம்(D) Amount of pension paid to family members10 ➤ இந்திய தலைமை கணக்காயரை பணி அமர்த்துபவர்Comptroller and Auditor General of India is appointed by(A) இந்திய குடியரசு தலைவர்(A) President of India(B) இந்திய முதன்மை நீதிபதி(B) Chief Justice of India(C) இந்திய அரசின் நிதி அமைச்சர்(C) Finance Minister Government of India(D) பொதுக் கணக்குக் குழு(D) Publics Accounts Committee Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter