தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 09

1. இசைச்சங்க இலக்கியங்கள் 

ANS:குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்

2. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம்

ANS:குறவஞ்சி

3. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் 

ANS:3700

4. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் 

ANS: 59

5. இடைச்சங்க இலக்கியங்கள் 

ANS:அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்

6. இடைச்சங்கம் இருந்த இடம் 

ANS:கபாடபுரம்

7. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் 

ANS: 3700

8. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் 

ANS:கலித்தொகை

9. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் 

ANS:வைரமுத்து

10. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று 

ANS:பழந்தமிழர் கண்டுபிடிப்பு
Previous Post Next Post