1. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல்
ANS:துர்க்கேச நந்தினி ( 1865)
2. இந்தியா எனும் இதழ் நடத்தியவர்
2. இந்தியா எனும் இதழ் நடத்தியவர்
ANS: பாரதியார்
3. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்
3. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்
ANS: இந்திரகாளியர்
4. இந்திராயன் படைப்போர் எழுதியவர்
4. இந்திராயன் படைப்போர் எழுதியவர்
ANS: புலவர் அலியார்
5. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
5. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
ANS: புறநானூறு
6. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்
6. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்
ANS: பிங்கலம்
7. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்
7. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்
ANS: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
8. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை
8. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை
ANS: 470
9. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்
9. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்
ANS: படிக்காசுப் புலவர்
10. இரட்சணிய குறள் எழுதியவர்
10. இரட்சணிய குறள் எழுதியவர்
ANS: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
Tags:
இலக்கிய வரலாறு