இந்தியாவின் ஏவுகணை நாயகன்- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (1931 - 2015)

  • 1980 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்.எல்.வி-3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியினை பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.
  • இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக் மற்றும் ஆகாஷ் ஆகிய ஏவுகனைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.
  • இந்தியாவில் முதன்முறையாக 1974 ஆம் ஆண்டு “சிரிக்கும் புத்தர்“ என்ற திட்டத்தில் அணுவெடிப்பு சோதனை நிகழ்ந்தது. இதில் கலாமும் ஒர் உறுப்பினர் ஆவார்.
  • அப்துல்கலாம் 1999 ஆம் ஆண்டு “ஆப்ரேசன் சக்தி“ என்ற திட்டத்தில் பொக்ரான் அணுவெடிப்புச் சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
  • இந்தியாவில் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத்தலைவராக இருந்தார்.
Previous Post Next Post