1. டர்பைன்
கப்பலைக் கண்டுபிடித்தவர்?
- W.M. ஸ்டான்லி
- காமில்லோ கால்ஜி
- ஐவனோஸ்கி
- டபில்யூ.லி.பாரோன்
2. தையல்
இயந்திரதைக் கண்டுபிடித்தவர்?
- சார்லஸ் டார்வின்
- ஜே.சி.
பெரியர்
- டிமிட்ரி இவநோஸ்கி
- வெர்னர் வான் பிரான்
3. முதல் அணு
ரியாக்டரைக் கண்டுபிடித்தவர்?
- எட்வர்டு ஜென்னர்
- ஜோசப் லிஸ்டர்
- ஒன்டோ வான் கியுரிக்
- என்ரிகோ
பெர்மி
4. நீண்டநேரம்
ஓடும் இசைத்தட்டை கண்டுபிடித்தவர்?
- பீட்டர்
கோல்ட்மார்க்
- ஜான் டி லொடு
- ராபர்ட் ஹூக்
- டாரிசெல்லி
5. ஆக்சிஜனை (
OXYGEN ) கண்டுபிடித்தவர்?
- லாவோய்சர்
- ஜோசப்
பிரீஸ்ட்லி
- சிவிண்டன்
- டால்டன்
6. சேப்டி ரேசரை (
SAFETY RAZOR ) கண்டுபிடித்தவர்?
- கிரகாம் பெல்
- பெஞ்சமின் பிராங்களின்
- ஹம்ப்ரி தேவி
- கில்லட்
7. 2016 ம் ஆண்டு
அல்ட்ராசோனிக் அலைகளை கொண்டு துணிகளை துவைக்க உதவும் டோல்பி எனப்படும் மிகச் சிறிய
கருவியை கண்டறிந்தவர்?
- லெனா
சோலிஸ்
- மாக்ஸ் போக்
- ப்ருனே பெர்ஜ்
- ஜான் பி.ரோகர்ஸ்
8. மந்த வாயுக்களை
( Inert Gases ) கண்டுபிடித்தவர்?
- டால்டன்
- ராம்சே
- லாக்யர்
- யுரே
9. பேக்லைட்டை
கண்டுபிடித்தவர்?
- வாக்கர்
- ஹூக்
- பேக்லாந்து
- பாஸ்கல்
10. இரத்தம்
செலுத்துதலைக் கண்டுபிடித்தவர்?
- லாண்ட்ஸ்டீனர்
- பிட்மன்
- வில்லியம் காக்ஸ்டன்
- டிமெல்லோ
Tags:
கண்டுபிடிப்புகள்