Indian Geography Question And Answer - 02

01.   முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.கி.பி.1881

A. கி.பி.1881

B.  கி.பி.1891

C.  கி.பி.1901

D.  கி.பி.1911

02.   ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A.  தமிழ்நாடு

B.  கேரளா

C.  கர்நாடகம்

D. ஆந்திரப்பிரதேசம்

03.   இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து -----கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.

A.  பாக்

B. பாமன்

C.  ஜிப்ரால்டர்

D.  மன்னார்

04.   தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்

A.  எவரெஸ்ட்

B. ஆனை முடி

C.  காட்வின் ஆஸ்டின்

D.  நந்தாதேவி

05.   ------ ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது

A.  பர்மா

B. இந்தியா

C.  இலங்கை

D.  பாகிஸ்தான்

06.   எலெக்ட்ரானிக் நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?

A.  மும்பாய்

B. பெங்களுர்

C.  வாரணாசி

D.  கல்கத்தா

07.   சகாயத்ரி மலைகள் குறிப்பது

A.  சிவாலிக

B.  கிழக்குத் தொடர்ச்சி மலை

C. மேற்குத் தொடர்ச்சி மலை

D.  சாத்பூரா குன்றுகள்

08.   ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்

A.  மடிப்பு மலை

B.  பிண்ட மலை

C. எஞ்சிய மலை

D.  எரிமலை

09.   கொங்கண கடற்கரையின் பரவல்

A.  கோவா முதல் கொச்சி வரை

B.  கோவா முதல் மும்பை வரை

C. கோவா முதல் டாமன் வரை

D.  கோவா முதல் டையூ வரை

10.   இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு

A. தாமோதர்

B.  ஹீக்ளி

C.  சுவர்ணரேகா

D.  கோதாவரி

Post a Comment

Previous Post Next Post