Indian Geography Question And Answer - 05

1. மஸ்கோவைட் என்னும் தாது இதன் வகையைச் சார்ந்தது?

  • மைக்கா
  • அலுமினியம்
  • மாங்கனீசு
  • காரீயம்

2. பூமியின் மேலே உள்ள பகுதியில் கீழ்பாகம் இவ்வாறு சொல்லப்படுகிறது

  • ஸ்ட்ரேட்டோஸ்பியர்
  • ஓசோன் அடுக்கு
  • டுரோபோஸ்பியர்
  • வளிமண்டலம்

3. எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம்

  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • கேரளா
  • பஞ்சாப்

4. முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

  • மலேசியா
  • சென்னை
  • இலங்கை
  • லண்டன்

5. ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது

  • குறுகிய கோடையும் நெடிய குளிர்காலமும்
  • குறுகிய குளிர்காலமும் நெடிய கோடையும்
  • குறுகிய இலையுதிர் காலமும் நெடிய குளிர்காலமும்
  • நெடிய இலையுதிர் காலமும் குறுகிய குளிர்காலமும்

6. கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் காணப்படுகிறது

  • அட்லாண்டிக்
  • பசிஃபிக்
  • ஆர்க்டிக்
  • அண்டார்டிக்

7. எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?

  • மத்தியப்பிரதேசம்
  • பீஹார்
  • ஆந்திரப்பிரதேசம்
  • உத்திரப்பிரதேசம்

8. கீழ்க்கண்ட எந்த இந்திய ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப் படுகிறது?

  • மகாநதி
  • கிருஷ்ணா
  • காவேரி
  • கோதாவரி

9. வளிமண்டலத்திகாவேரின் கீழ் அடுக்கு கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • எக்ஸோஸ்பியர்
  • அயனோஸ்பியர்
  • டிராப்போஸ்பியர்
  • ஸ்ட்ரேட்டோஸ்பியர்

10. உலகில் மிகப்பரந்த தீவாகக் காணப்படுகிறது

  • ஸ்ரீலங்கா
  • ஆஸ்திரேலியா
  • கரிபீயன்
  • கிரீன்லாண்டு

Previous Post Next Post