Indian Geography Question And Answer - 07

1. பருத்தி அதிகம் பயிர் செய்யும் மண்வகை

  • வண்டல்
  • கரிசல்
  • டெல்டா
  • மலைப்பகுதி

2. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம்

  • வேலூர்
  • மதுரை
  • பாளையங்கோட்டை
  • நெய்வேலி

3. (திபெத்தில்) பிரம்மப்புத்திராவின் வேறு பெயர்?

  • டெல்டா
  • சாங்போ
  • டிசாங்
  • கபோலி

4. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் மசாலா பொருட்களை உற்பத்தி செய்கின்றது?

  • அஸ்ஸாம்
  • ஆந்திரப்பிரதேசம்
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு

5. தோடர் என்ற மலைவாழ் இனம் அதிகமாக வாழ்கின்ற இடம்

  • ஆரவல்லி மலை
  • மத்தியப்பிரதேசம்
  • நீலகிரி மலை
  • விந்திய மலை

6. சட்லெஜ் நதியில் அமைந்துள்ள முக்கிய பல்நோக்கு அணை திட்டம்

  • ஹிராகுட்
  • துங்கபத்ரா
  • பக்ராநங்கல்
  • ராம்கங்கா

7. கீழ்க்காணும் ஆறுகளில் இமாச்சல பிரதேசத்தின் வழியாக ஓடாத ஆறு

  • பியாஸ்
  • ஜீலம்
  • ரவி
  • சட்லெஜ்

8. உலக நாடுகளுள் பரப்பளவின் அடிப்படையில் இந்திய பெற்றுள்ள இடம்

  • 4வது
  • 8வது
  • 5வது
  • 7வது

9. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நீர்வீழ்ச்சி

  • சுருளி
  • குற்றாலம்
  • ஒக்கனேக்கல்
  • பைகாரா

10. சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம் அதன்

  • சாதகமான காலநிலை
  • சிறந்த போக்குவரத்து
  • வளமான மண்
  • இமயமலையின் அருகாமை

Previous Post Next Post