- இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
- இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
- இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன.
- மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு ரூ.3 என்ற விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு ரூ.2 என்ற விகிதத்திலும், திணை கிலோவிற்கு ரூ.1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சட்டம் தமிழ்நாட்டில் நவம்பர் 1, 2016 அன்று துவங்கப்பட்டது
Tags:
GENERAL KNOWLEDGE