PG TRB ECONOMICS Study Materials - 10

01.     ஆற்றல் மிகு பணம் என்பது .................

a.       வங்கிகள் வழங்கும் கடன் மற்றும் முன் பணம்

b.       வணிக வங்கிகளின் ரொக்க இருப்பு மற்றும் மக்களிடம் உள்ள பணம்

C       வங்கிளிடம் உள்ள பணம்

d.       அரசிடம் உள்ள பணம்

02.     பணத்தின் அளிப்பு என்பது உள்ளிருப்பு பணம் மற்றும் வெளியிருப்பு பணம் ஆகியவற்றின் கலவைத் தான் என்ற கருத்தை கொண்டவர்

a.       கர்லி மற்றும் ஷா

b.       மில்டன் பிரிட்மேன்

C.       டோபின்

d.       ஜே.எம். கீன்ஸ்

03.     வணிக வங்கிகளின் இருப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் உள்ள கரன்சி தாள்களின் கூடுதல்

          a.       நிலையான பணம்

b.       உயர் ஆற்றல் பணம்

C.       அடையாளப் பணம்

d.       காகிதப்பணம்

04.     மைய வங்கி அரசுக்கு கொடுக்கும் குறுகிய காலக் கடன் கீழே

கொடுத்துள்ள கால அளவுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

a.       100 நாட்கள்

b.       60 நாட்கள்

C.       90 நாட்கள்

d.       120 நாட்கள்

05.     இனம் சாராத இளம் பணம் என்னும் காசோலை , வங்கி வரைவோலை , உந்தியல்கள் மற்றும் கழிவுகளை ...... என அழைக்கலாம்

a.       வாய்ப்பு பணம்

b.       நெருங்கியப் பணம்

C.       மலிவான பணம்

d.       நீர்மைப் பணம்

06.     கிராமங்களில் , கீழ்க்கண்ட வங்கிகளில் அதிக கிளைகளை கொண்ட வங்கி எது?

a.       பஞ்சாப் நேஷனல் வங்கி

b.       பாரத ஸ்டேட் வங்கி

c.       ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

d.       இந்திய தொழில் முன்னேர்ற்ற வங்கி

07.     சில்லோர் சர்வாதினத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை

a.       சில

b.       நிறைய

c:       பூஜியம்

d.       ஒரு

08.     சந்தை அமைப்பில் ஓலிகோபோலி என்பது

a.       ஒரு சில விற்பனையாளர்கள் இருப்பர்

b.       இரண்டு விற்பனையாளர்கள் இருப்பர்

C.       நிறைய விற்பனையாளர்கள் இருப்பர்

d.       இவற்றுள் எதுவுமில்லை

09.     முதன் முதலாக 1838 இல் இருவர் முற்றுரிமை என்கிற கோட்பாட்டை தந்தவர்

a.       அகஸ்டின் கூர்நாட்

b.       பெர்ட்ரெண்ட்

c.       ஸ்டாக்கில் பெர்கின்

d.       பால் சுவிசி

10.     இடமாற்று வருவாய்கள் ( transfer earnings ) என்பவை

a.       நிகழ்கால வேலைவாய்பிலிருந்து விலகிய உற்பத்தி காரணிகளை தூண்ட தேவையான வருவாய் அளவு

b.         பொருளாதார வாடகை எனப்படும் உற்பத்தி காரணிகளின் வருவாயின் பகுதி

C.         உற்பத்தி காரணிகளை தற்போதுள்ள பணியாமர்வில் இருத்தி கொள்வதர்க்கான குறைந்த பட்ச ஊதியம்

d.         பயிர்ச்சியின் போது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியங்கள்

Previous Post Next Post