01. வாட்டர்லு போரில் நெப்போலியனை
தோற்கடித்த ஆங்கில தளபதி
A) நெல்சன்
B) ராபர்ட்
C) டேலிராண்ட்
D) வெலிங்டன்
02. நூறு ஆண்டு போர் இவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது
A) ஸ்பெயின் -
இத்தாலி
B) ஸ்பெயின் - பிரான்ஸ்
C) ஸ்பெயின் -ரஷ்யா
D) ஸ்பெயின் -
இங்கிலாந்து
03. பிரெஞ்சு புரட்சியின்
போது வசூலிக்கப்பட்ட உப்பு வரி
A) கோர்பஷ்
B) டைலி
C) கார்வி
D) காபெல்லி
04. நியுஃபவுண்ட்லாந்தை கண்டு பிடித்தவர்
A) ஜேக்குய்ஸ் கார்டியர்
B) கேப்ரல்
C) பார்த்தலோமிய
டயஸ்
D) ஜான்காப்ட்
05. முதலாம் உலகப்போரில்
ரஷ்யா விலகிய ஆண்டு
A) 1917
B) 1920
C) 1923
D) 1918
06. ஆட்டோமான் துருக்கியர்கள் கான்ஸ்டலாண்டி நோபிலை கைப்பறிய ஆண்டு
A) 1453
B) 1543
C) 1923
D) 1918
07. அறிவியல் முறைப்படி கால்நடை வளர்க்கும்
முறையை அறிமுகம் செய்தவர்
A) பேக்வெல்
B) டவுன்ஷெண்ட்
C) டிரில்
D) ஹன்றி கோட்
08. முதல் உலகப்போரின்
போது ஜப்பான் தனது 14 அம்ச திட்டத்தை எந்த நாட்டின் மீது தினித்தது
A) சீனா
B) கொரியா
C) மஞ்சூரியா
D) ரஷ்யா
09. முதல் உலகப்போரின்போது பிரான்ஸின் புலி (or) Tiger or France என்று அழைக்கப்பட்டவர்
A) சர்ச்சில்
B) அட்லி
C) வில்சன்
D) கிளம்மென்ஸ்
10. ரஷ்யா புரட்சிக்குப்பின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்த கட்சி
A) சமத்துவ கட்சி
B) மென்ஸ்விக்
C) போல்ஸ்விக்
D) டோர்போன்