01. கால வரிசைப் படுத்து.
1. வார்சா ஒப்பந்தம்
2. நேட்டே
3. சீட்டோ ,
4. கொரியப்போர்
A) i, ii, iii. iv
B) iv, iii, ii. V
C) ii, i, iii. iv
D) ii, iv, iii. i
02. காலவரிசை படுத்து
1. பாஸ்டம் மாநாடு ,
2. டம்பார்ட்டன்
ஒக்ஸ்மாநாடு
3.டெக்ரான் மாநாடு
4. மார்ஷல் மாநாடு
A) 2,3,4,1
B) 3,2,1,4
C) 3,2,4,1
D) 4,3,2,1
03. எந்த மாநாட்டின்படி ஜப்பான் இரண்டவாது உலகப்போரில் சரணடைந்தது
A) பாஸ்டாம்
B) டெக்ரான்
C) வியன்னா
D) சான்பிராஸ்கோ
மாநாடு
04. இரண்டாவது உலகப்போரின் போது ஜப்பானிய அரசர்
A) சுசூகி
B) ஹிரோஹிதோ
C) தோஜா
D) ஜியாங்மின்
05. ஐ.நா. சபையில் உள்ள பாதுகாப்பு அவையில் இடம்பெற்றுள்ள நாடுகள்
A) 5
B) 11
C) 6
D) 9
06. ஐ.நா. எந்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாடியது
A) 1970
B) 1995
C) 1985
D) 2007
07. மனித உரிமைகள் சாசனம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A) 1966
B) 1993
C) 1994
D) 1948
08. 1939 ல் போலந்தை பங்கிட்டுக்கொண்ட நாடுகள்
A) ஜெர்மனி-இத்தாலி
B) இத்தாலி-ஜப்பான்
C) ஜெர்மனி-ரஷ்யா
D) இங்கிலாந்து-பிரான்ஸ்
09. பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் 1938 யாருடன் முனிச் ஒப்பந்தத்தை செய்து கொண்டன
A) முசோலினி
B) கமல்பாஷா
C) ரூஸ்வேல்ட்
D) ஹிட்லர்
10. எனது போராட்டம் (அ) Mein Kampf என்பது இட்லரின்
A) சுயசரிதை
B) போர்க்களைப்பற்றி
C) ஜெர்மானி இனத்தைப்பற்றி
D) கவிதைகளின்
தொகுப்பு