PG TRB HISTORY Study Materials – 13

01.      இத்தாலியில் மறுமலர்ச்சி தோன்ற காரணம்

A)        மற்ற மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் கலாசாரத்தை காட்டிலும் இத்தாலி கலாச்சாரம் வலிமையானது

B)         சில இத்தாலிய நகரங்களில் பழைய கல்விமுறை இருந்ததற்கான தடயம் உள்ளது

C)         புனித ரோமானிய பேரரசின் பகுதியாக இத்தாலி இருந்தது

D)        இவை அனைத்தும்

02.      மாதா கோயில்களில் சமய சீர்த்திருத்த புரட்சி ஏற்பட காரணம்

A)         அரசியல் தேசிய விழிப்புணர்வு வளர்ச்சி

B)          வல்லமை முடியாட்சி

C)          கத்தோலிக்க மாதா கோயில்களில் சொத்துக்களை அபரிக்கும் எண்ணம்

D)         இவை அனைத்தும்

03.      பிரெஞ்சுப் புரட்சியின் புகழ்மிகு டென்னிஸ் மைதான நிகழ்வு............. நடைபெற்றது

A)         ஆகஸ்ட் 25, 1779

B)          ஜூன் 20, 1789

C)          ஏப்ரல் 14, 1789

D)         ஜூன் 5, 1785

04.      ஜூலை 1918 ல் இரண்டாம் சார் நிகோலஸும் அவரது அனைத்து குடும்ப உறப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டது...........என்று அழைக்கப்படுகிறது

A)         இரத்த மழை

B)          சிவப்பு பயங்கரம்

C)          கரும் வெடிப்பு

D)         ஜூலை பயங்கரம்

05.      1882 ஆம் ஆண்டு நடைபெற்ற மூவர் கூட்டு........... இடையே நடைபெற்றது

A)         ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் இத்தாலி

B)          ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

C)          ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ்

D)         இவற்றுள் எதுவுமில்லை

06.      ..................... என்பவர் தனது இரத்தமும், இரும்பும் கொள்கையால் புகழ்பெற்றார்

A)         மாசினி

B)          பிஸ்மார்க்

C)          சாவூர்

D)         இவர்களில் எவருமில்லை

07.      இளம் இத்தாலி என்ற அமைப்பை தோற்றுவித்தவர்

A)         மாசினி

B)          பீட்மாண்ட்

C)          கவூர்

D)         இவர்களில் எவருமில்லை

08.      இத்தாலிய ஐக்கியத்தின் போர்வாள் என வர்ணிக்கப்படுபவர்

A)         கவூர்

B)          மாசினி

C)          கரிபால்டி

D)         பீட்மாண்ட்

09.      .......... என்பவர் புதிய உலகத்தை கண்டுபிடித்ததற்கான பெருமைக்குரியவர்

A)         அமெரிக்கோ வெஸ்புகி

B)          மெகல்லன்

C)          கிரிஸ்டோபர் கொலம்பஸ்

D)         பர்தலோமியா டயஸ்

10.      ......... என்ற ஐரோப்பிய பள்ளி மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது

A)         பிரான்சு

B)          இங்கிலாந்து

C)          போர்ச்சுக்கல்

D)         இத்தாலி

Previous Post Next Post