PG TRB HISTORY Study Materials – 15

01.      உடோபியா என்ற நூலை எழுதியவர்

)      பெட்ராக்

)     மாக்கியவல்லி

இ)     ஷேக்ஸ்பியர்

)       சர் தாமஸ்மூர்

02.      Blood and Policy - யை பின் பற்றியவர்

)      லெனின்

)     பிஸ்மார்க்

இ)     கரிபால்டி

)      மாசினி

03.      Ports mouth உடன் படிக்கை எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது

)      ரஷ்யா- ஜெப்பான்

)     பிரான்ஸ் - ஜெர்மனி

இ)      இங்கிலாந்து-ஜப்பான்

)       ஆஸ்திரியா- பிரஷ்யா

04.      1807 நெப்போலியன் எந்த நாட்டுடன் டில்சிட் உடன் படிக்கையை செய்து கொண்டார்

).     பிரஷ்யா

).    இங்கிலாந்து

.      ரஷ்யா

F).        இத்தாலி

05.      இங்கிலாந்தின் கத்தோலிக்க எதிர்ப்பு பிரிவு

).     கல்வானிசம்

).    ஆங்கிலிகானிசம்

.       நாசிசம்

F).        பாசிசம்

06.      நெப்போலியனுக்கு மணிமகுடம் சூட்டிய போப்

 A)       10-ம் பையஸ்

B)         7-பையஸ்

C)         10-ம் லியோ

D)        15-ம் லியோ

07.      வியன்யா மாநாட்டில் வெனிசியாவும், லம்பார்டியும் யாருக்கு தரப்பட்டது

).     பிரிட்டன்

).    பூர்போன் அரசர்

.       பிரஷ்யாவிற்கு

).      ஆஸ்திரியாவிற்கு

08.      ஆஸ்திரிய - சார்டிண்யா-வில்லா பிராங்கா உடன்படிக்கை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்

).     கவூர்

).    மாசினி

.       விக்டர் இமானுவேல்

).      கரிபால்டி

09.      22 ஜெர்மானிய கூட்டமைப்பு பகுதி பிரஷ்யாவிற்கு கிடைக்க காரணமாய் இருந்த போர்

).     ஆஸ்திரிய போர்

.     டென்மார்க் போர்

.       பிரான்ஸ் போர்

.        இதில் ஏதுமில்லை

10.      பிஸ்மார்க் உருவாக்கிய 3 பேரரசர் கழகத்தில் ரஷ்யாவிற்கு பதிலாக 1882-ல் இணைந்த நாடு

).     அங்கேரி

).    பல்கேரியா

.       இத்தாலி

.        ஜப்பான்

Previous Post Next Post