1. x : 8 : : 25 : 40. எனில் x - இன் மதிப்பு?
- 7
- 9
- 2
- 5
2. 3331 + x - 1242 = 5200 எனில் x இன் மதிப்பு?
- 2111
- 3051
- 3111
- 2051
3. 888 + 88 + 8 = ?
- 974
- 1988
- 1899
- 984
4. 24 மற்றும் 30 இன் உயர் பொது வகு எண்?
- 6
- 2
- 4
- 8
5. 6, 8 மற்றும் 10 இன் மீச்சிறு வகு எண்?
- 120
- 58
- 48
- 60
6. 980100 இன் வர்க்க மூலம்?
- 990
- 9990
- 1890
- 890
7. ( 652 - 152 )
இன் மதிப்பு?
- 3000
- 5000
- 4000
- 2000
8. 12 X 12 + 2 X 12 X 15 + 15 X 15 - இன் மதிப்பு?
- 725
- 749
- 729
- 745
9. (652 - 152) ன் மதிப்பு?
- 5000
- 3000
- 4000
- 2000
10. (12.122)2 - (12.022)2 -
ன் மதிப்பு?
- 2.1444
- 2.4144
- 21.444
- 24.144
Tags:
PG TRB MATHS