1. ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி கொடுத்ததும் 10% லாபம் அடைகிறார். அவரின் குறித்த விலை ரூ.330
எனில் அடக்க விலை?
- ரூ.250
- ரூ.300
- ரூ.280
- ரூ.270
2. A என்பவர் ஓரிடத்திலிருந்து ஒரு திசையை நோக்கி ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு இடப்பக்கம் திரும்பி 1/2 கிலோமீட்டர் நடந்த பிறகு மீண்டும் இடப்பக்கம் திரும்பி செல்கிறார். தற்போது அவர் கிழக்கு திசை நோக்கி நடந்த
- கிழக்கு
- மேற்கு
- தெற்கு
- வடக்கு
3. 30 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது
14. ஆசிரியரின் வயதையும் சேர்த்துக் கொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில், ஆசிரியரின் வயது?
- 55
- 45
- 40
- 50
4. ஒரு Tதேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கு 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது ஒரு மாணவன் அனைத்து 120 வினாக்களுக்கும் விடையளித்து 45 மதிப்பெண்களைப் பெறுகிறான் எனில் சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை?
- 43
- 42
- 45
- 35
5. இரண்டு கணினிகள் மற்றும் நான்கு மின்விசிறிகளின் விலை ரூ.1600. ஒரு கணினி மற்றும் ஆறு மின்விசிறிகளின் விலையும் ரூ.1600
எனில் 9 மின்விசிறியின் விலை?
- 1000
- 1900
- 1800
- 1600
6. ஒரு போட்டியில் தேர்வில் ஒரு மாணவன் சரியாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண் பெறுகிறார். தவறாக பதிலளிக்கும் கேள்விக்கு ஒரு மதிப்பெண் இழக்கிறார். அவர்
50 கேள்விகளை எழுதி
70 மதிப்பெண்களை பெறு
- 40
- 10
- 45
- 30
7. 15 வருடங்களுக்குப் பிறகு
A யின் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும்.
ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல நான்கு மடங்கு இருந்தார் எனில் அவர்களின் தற்போதைய வயது?
- 15,45
- 30,60
- 15,30
- 20,40
8. வெவ்வேறான ஐந்து பொருட்கள் A , B , C , D , E ஆகியவற்றை 1 , 2 , 3 , 4 , 5 எனக் குறிப்பிட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும் B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது எனில் பொருட்கள் வைக்கப் படாத பெட்டிகளின்
- 3
- 2
- 0
- 1
9. A , K , L , R மற்றும் U என்ற ஐவர் ஒரு வட்டமேசையை சுற்றி அமர்கின்றனர். U க்கு இடப்பக்கத்தில் K வும் மற்றும் A வுக்கும் U க்கும் இடையில் R ம் அமர்ந்திருந்தால் L க்கு பக்கத்தில் இருபுறமும் அமர்ந்தவர்கள்
- U & A
- A & R
- K & R
- K & A
10. ஒரு நகரத்தை அடையும் பேருந்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் இரு மடங்காகிறது. ஆரம்ப நிலையில் பேருந்துகளின் எண்ணிக்கை 30 எனில் 7 மணி நேரமுடிவில் பேருந்துகளின் எண்ணிக்கை?
- 3810 பேருந்துகள்
- 4860 பேருந்துகள்
- 3370 பேருந்துகள்
- 2790 பேருந்துகள்