1. வட்டத்தினுள் அமைந்த இணைகரம்?
- சதுரம்
- நாற்கரம்
- செவ்வகம்
- சரிவகம்
2. கண்ணன் என்பவர் அவரது வீட்டில் இருந்து வடக்கு நோக்கி 3 Km நடந்து செல்கிறார். பின் தனது வலது கை பக்கம் திரும்பு 4 Km நடக்கிறார். எனில் அவருக்கும் தொடக்க இடத்திற்கும் உள்ள தொலைவு என்ன?
- 5 Km
- 6 Km
- 2 Km
- 7 Km
3. ஒரு மாணவன் கணக்கு தேர்வில் ஒரு கேள்வி சரியாக செய்தால், 2 கேள்விகள் தவறாக செய்கிறான். மொத்தம் அவன் செய்த கேள்விகள் 51 எனில் அவர் சரியாக செய்த கேள்விகளின் எண்ணிக்கை?
- 17 கேள்விகள்
- 15 கேள்விகள்
- 19 கேள்விகள்
- 14 கேள்விகள்
4. ABCD என்ற வட்ட நாற்கரத்தில் m∠A = 72° எனில் m∠C - ன் மதிப்பு?
- 180°
- 104°
- 108°
- 82°
5. 2,5,10,17,26,37,50,64
- இவற்றில் தனித்து நிற்கும் எண்?
- 26
- 50
- 64
- 37
6. இரண்டு எண்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றுடன் 7 கூட்ட விகிதம் 3:5 ஆகிறது எனில் பெரிய எண்?
- 28
- 24
- 30
- 32
7. 1331, 1000,
343, 125, 729, 512, 998 இவற்றில் தனித்து நிற்கும் எண்?
- 729
- 512
- 998
- 125
8. 7.2 என்பது 18 இன் எத்தனை சதவீதம்?
- 37 %
- 42 %
- 40 %
- 60 %
9. 1,3,5,7,8,11,13
இவற்றில் தனித்து நிற்கும் எண்?
- 1
- 8
- 5
- 3
10. ஒரு நிறுவனத்தின் வருவாய் ஒவ்வொரு வருடமும் இரட்டிப்பாகிறது.தொடக்க வருவாய் 4 லட்சம் எனில்,
5 வருடங்களுக்குப் பின் வருவாய் இருப்புத் தொகை?
- 1.25 கோடி
- 2.25 கோடி
- 1.24 கோடி
- 1.34 கோடி