PG TRB MATHS Study Material - 24

1. ஒருவர் கோழிகள் மற்றும் பசுக்களை வைத்துள்ளார். தலைகளின் எண்ணிக்கை 48, கால்களின் எண்ணிக்கை 140 எனில் கோழிகளின் எண்ணிக்கை?

  •   24
  •   28
  •   26
  •   22

 

2. ஓர் எண்ணின் ஐந்தில் ஒரு பங்கு, மற்றொரு எண்ணின் எட்டில் ஐந்து பகுதி. முதல் எண்ணுடன் 35 கூட்டினால், அது இரண்டாம் எண்ணின் நான்கு மடங்காகும் எனில் இரண்டாம் எண்?

  •   75
  •   25
  •   125
  •   40

 

3. இரு எண்களின் கூடுதல் 40. அவற்றின் வித்தியாசம் 4 எனில் அந்த எண்களின் விகிதம்?

  •   11 : 18
  •   11 : 9
  •   22 : 9
  •   21 : 19

 

4. இரு எண்களின் கூடுதல் 22. ஒரு எண்ணின் ஐந்து மடங்கு மற்றொரு எண்ணின் ஆறு மடங்கிற்கு சமம் எனில் அதில் பெரிய எண்?

  •   13
  •   15
  •   12
  •   19

 

5. ஒரு பின்னத்தின் பகுதி, தொகுதியுடன் 1- கூட்டினால் 2/3 ஆகவும், 1- கழித்தால் 1/2 ஆகவும் மாறினால் அந்த பின்னம்=?

  •   3 / 5
  •   2 / 5
  •   5 / 2
  •   5 / 3

 

6. 50 - இருபகுதியாக பிரிக்கும் போது, அந்த பகுதிகளின் தலைகீழிகளின் கூடுதல் 1/12 எனில் சிறிய எண்?

  •   20
  •   30
  •   25
  •   40

 

7. ஓர் எண் ஈரிலக்கதைக் கொண்டுள்ளது. அந்த இலக்கங்களின் கூடுதல் 9, அந்த எண்ணிலிருந்து 63 கழித்தால் அந்த எண்ணின் இலக்கங்கள் இடமாறுகிறது எனில் அந்த எண்?

  •   23
  •   26
  •   25
  •   24

 

8. ஈரிலக்க எண் மற்றும் அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள விகிதம் 4 : 1, ஒன்றாம் இலக்க எண், பத்தாம் இலக்க எண்ணை விட மூன்று அதிகம் எனில் அந்த எண்?

  •   46
  •   36
  •   56
  •   66

 

9. இரு எண்களின் கூடுதல் 42, அவற்றின் பெருக்கற்பலன் 437. எனில் அந்த எண்களின் வித்தியாசம்?

  •   4
  •   5
  •   6
  •   3

 

10. மூன்றிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 10. நடுவில் உள்ள இலக்கம், மற்ற இரு இலக்கங்களின் கூடுதலுக்கு சமம். இலக்கங்களை திருப்பி எழுதினால், 99 கூடுகிறது எனில் அந்த எண்?

  •   352
  •   353
  •   253
  •   252

Previous Post Next Post