1. 2010 ஆம் ஆண்டு ஒரு நகரத்தின் மக்கள் தொகை
1,57,325 எனில் அடுத்த ஆண்டில் 16 சதவிகிதம் அதிகரித்தால் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை?
- 182497
- 181972
- 183942
- 187942
2. ஒரு கூடையில் 36 ஆப்பிள்களில், 5 ஆப்பிள்கள் அழுகிவிட்டன எனில்,
அழுகிய ஆப்பிள்களின் சதவீதம்?
- 17.36 %
- 13.41 %
- 13.89 %
- 14.39 %
3. 35 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நாளில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில், வருகை தராத மாணவர்களின் சதவீதம்?
- 15 %
- 20 %
- 30 %
- 25 %
4. 250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைபந்தையும், 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் மட்டைபந்தையும் விரும்புகின்றனர் எனில், கூடைபந்தை விரும்பும் மாணவர்
- 17.5 %
- 18.5 %
- 22 %
- 42 %
5. 1500 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு 90 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனில்,
2000 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை?
- 115 ஆசிரியர்கள்
- 120 ஆசிரியர்கள்
- 130 ஆசிரியர்கள்
- 145 ஆசிரியர்கள்
6. ஒரு வேலையை 7 ஆட்கள், 52 நாட்களில் செய்து முடிகின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை?
- 7 நாட்கள்
- 19 நாட்கள்
- 37 நாட்கள்
- 28 நாட்கள்
7. 360 கி.மீ தூரத்தை இரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் இரயில் சென்றால் 6 மணி
30 நிமிடங்களில் கடக்கும் தூரம்?
- 425 கி.மீ
- 555 கி.மீ
- 585 கி.மீ
- 385 கி.மீ
8. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில்,
மாணவிகளின் எண்ணிக்கை?
- 30 மாணவிகள்
- 40 மாணவிகள்
- 25 மாணவிகள்
- 15 மாணவிகள்
9. 24 மீட்டர் நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் முதல் துண்டின் நீளம் என்ன?
- 6 மீட்டர்
- 4 மீட்டர்
- 10 மீட்டர்
- 8 மீட்டர்
10. 60 மாணவர்கள் கொண்ட வகுப்பில், மாணவ,
மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2 : 1 எனில் அவ்வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?
- 40 மாணவர்கள்
- 20 மாணவர்கள்
- 50 மாணவர்கள்
- 60 மாணவர்கள்