1. ஒரே வகையான இரு அளவுகளை வகுத்தல் மூலம் ஒப்பிடுவது?
- விகிதசமம்
- மீதி
- ஈவு
- விகிதம்
2. 15 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களில் எத்தனை வழிகளில் 11 வீரர்கள் கொண்ட குழுவாக உருவாக்க முடியும்?
- 1818
- 1275
- 1367
- 1423
3. 6 ஆண்கள், 5 பெண்கள் உள்ளனர். 3 ஆண்,
2 பெண் இதன்படி இவர்களை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
- 200
- 140
- 100
- 120
4. 6 ஆண்கள், 5 பெண்கள் உள்ளனர். 3 ஆண்,
2 பெண் இதன்படி இவர்களை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
- 200
- 140
- 100
- 120
5. விட்டம் 14 செ.மீ கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவு?
- 77 செ.மீ
- 70 செ.மீ
- 85 செ.மீ
- 86 செ.மீ
6. ஒரு மாணவன் வாங்கிய ஆப்பிளை விட ஆரஞ்சு இரண்டு மடங்கு அதிகம். மேலும் மொத்த பழங்களின் எண்ணிக்கை 24 எனில் வாங்கிய ஆப்பிள்களின் எண்ணிக்கை?
- 14 ஆப்பிள்கள்
- 8 ஆப்பிள்கள்
- 11 ஆப்பிள்கள்
- 10 ஆப்பிள்கள்
7. குழந்தைகள் தினத்தில் 175 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அன்று
35 குழந்தைகள் வராததால் ஒவ்வொரு குழந்தையும் 4 இனிப்புகள் அதிகம் பெறுகின்றனர். எனில் எத்தனை இனிப்புகள் இருக்கின்றன?
- 2800 இனிப்புகள்
- 2500 இனிப்புகள்
- 2280 இனிப்புகள்
- 2140 இனிப்புகள்
8. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 33. மேலும் அவைகளின் வித்தியாசம் 15 எனில் அவற்றில் சிறிய எண்?
- 9
- 18
- 12
- 15
9. 60 வரிசை எண்களாக கொண்ட ரூபாய் நோட்டுகள் உள்ளன.
முதல் ரூபாயின் எண் 7575 எனில் கடைசி ரூபாயின் எண்?
- 7635
- 7634
- 7636
- 7575
10. ஒருவருக்கு 8 சதவிகிதம் வட்டி முறையில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ரூ.
3600 பெற்று வருகிறார். எனில் வங்கியில் அவருடைய மொத்த இருப்பு தொகை?
- ரூ. 45, 000
- ரூ.
48, 000
- ரூ.
45, 500
- ரூ.
35, 000