1. ஒரு டஜன்
(12) வானொலியின் விலை ரூ. 7980 விற்பனை செய்பவர், 20 சதவீத கூடுதல் வரியுடன் விற்பனை செய்து, அதன் தொகையை 8 தவணைகளாக செலுத்துபடி கேட்டுக்கொள்கிறார். எனில் ஒரு தவணையின் தொகை?
- ரூ.
1097
- ரூ. 1197
- ரூ.
1179
- ரூ.
1297
2. ஒரு முட்டையின் விலை ரூ.2.25
எனில் 160 முட்டைகள், 15 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்தால், விற்பனை செய்த தொகை?
- 306
- 160
- 360
- 316
3. ஒரு தினசரி நாளிதழ் 12 பக்கங்கள் கொண்ட பிரதியை வெளியிடுகிறது. நாள் ஒன்றுக்கு 11,980 பிரதிகள் அச்சிடப்பட்டால், நாள் ஒன்றுக்கு அச்சிடப்படும் பக்கங்களின் எண்ணிக்கை?
- 1,43,760 பக்கங்கள்
- 1,03,760 பக்கங்கள்
- 1,43,600 பக்கங்கள்
- 1,73,760 பக்கங்கள்
4. ஒரு பேருந்தில் 9 பயணிகளுக்கான பயணச்சீட்டின் விலை ரூ.
1080 எனில் 21 பயணிகளின் பயணச்சீட்டின் விலை?
- ரூ.
3,960
- ரூ. 2,520
- ரூ.
3,560
- ரூ.
1,520
5. 114, 225, 336,
447, 558, ? இந்த தொடரின் அடுத்த எண்?
- 559
- 659
- 669
- 779
6. ஒரு பேருந்து 20 கி.மீ தூரத்தை 2 மணி நேரத்திலும், 10 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்திலும் கடந்தால் பேருந்தின் சராசரி வேகம்?
- 5 கி.மீ / ஒரு மணி நேரம்
- 5.5 கி.மீ / ஒரு மணி நேரம்
- 6 கி.மீ / ஒரு மணி நேரம்
- 20 கி.மீ / ஒரு மணி நேரம்
7. 20 ஆட்கள் ஒரு வேலையை செய்து முடிக்க 30 நாட்கள் எடுத்துக் கொண்டால் அதே வேலையை 25 ஆட்கள் செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
- 26 நாட்கள்
- 22 நாட்கள்
- 24 நாட்கள்
- 25 நாட்கள்
8. ஒருவர் ரூ.
948 க்கு புத்தகங்களை 10% தள்ளுபடியில் வாங்கிகிறார். அதே சமயம் ரூ. 548 க்கு 15% தள்ளுபடியில் புததகங்களை திருப்பி கொடுக்கிறார். அவர் மீதி கொடுக்க வேண்டிய தொகை?
- ரூ.387.40
- ரூ.357.40
- ரூ.487.40
- ரூ.400.00
9. 15 இனிப்புகள் அடங்கிய 26 பெட்டிகளின் விலை ரூ. 2,145. எனில் 18 இனிப்புகளை அடங்கிய 40 பெட்டிகளின் விலை?
- ரூ. 3,960
- ரூ.
3,860
- ரூ.
2,440
- ரூ.
3,110
10. 427398 லிருந்து கீழ்காணும் எந்த எண்ணை கழிக்கப்பட்டால், அதனுடைய மீதமுள்ள எண்கள் 15 ஆல் வகுபடும்?
- 7 ஐ கழிக்கப்படவேண்டும்
- 5 ஐ கழிக்கப்படவேண்டும்
- 9 ஐ கழிக்கப்படவேண்டும்
- 3 ஐ கழிக்கப்படவேண்டும்