PG TRB MATHS Study Material - 31

1. கீழ்காணும் தொடரில் விடுபட்ட எண்? 1, 4, 10, 22, 46, ?,

  •   64
  •   94
  •   86
  •   122

 

2. கீழ்காணும் தொடரில் விடுபட்ட எண்? 22, 24, 28, ?, 52, 84

  •   38
  •   42
  •   46
  •   36

 

3. கீழ்க்கண்ட தொடரில் விடுபட்ட எண்? 6, 12, 21, ?, 48

  •   33
  •   45
  •   38
  •   40

 

4. கீழ்க்காணும் தொடரில் விடுபட்ட எண்? 1, 9, 25 , 49, ? , 121

  •   100
  •   91
  •   64
  •   81

 

5. ஒரு போட்டி தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் உள்ளது. அதில் ராகுல் எடுத்த மதிப்பெண்கள் 30, -10, -12, -5, -15, 20. அவரது மொத்த மதிப்பெண்கள்?

  •   9 மதிப்பெண்கள்
  •   8 மதிப்பெண்கள்
  •   -20 மதிப்பெண்கள்
  •   -10 மதிப்பெண்கள்

 

6. எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?

  •   8540
  •   3000
  •   9600
  •   9800

 

7. ஒரு வட்டமான தோட்டத்தை சுற்றி ஒரே நேரத்தில் A,B,C,D என்பவர்கள் ஒரே திசையில் ஓடுகின்றனர். ஒருமுறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு முறையே 30, 60, 90, 105 நிமிடங்கள் ஆகும். துவக்கப் புள்ளியில் எத்தனை

  •   15 மணி நேரம்
  •   10 மணி நேரம்
  •   21 மணி நேரம்
  •   20 மணி நேரம்

 

8. மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?

  •   4
  •   5
  •   2
  •   3

 

9. 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?

  •   4
  •   7
  •   8
  •   9

 

10. பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணை தேர்ந்தெடு? 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62

  •   62
  •   1
  •   49
  •   121

Previous Post Next Post