PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 18

01.     சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்?

A.   அலுமினியம், பிளாட்டினம்

B.   இரும்பு, நிக்கல்

C.   தங்கம், வெள்ளி

D.   காப்பர், அலுமினியம்

02.     மூலக்கூறு எல்லையின் வீச்சு?

A.   10-8 மீ

B.   108 செ.மீ

C.   108 மீ

D.   10-8 செ.மீ

03.     கீழ்கண்டவற்றில் எது மின்காந்த தன்மை அற்றது?

A.   புற ஊதாக்கதிர்கள்

B.   காமாக் கதிர்கள்

C.   ஆல்பாக் கதிர்கள்

D.   X - கதிர்கள்

04.     -13° வரையிலான குறை வெப்பத்தை உருவாக்க உரைக் கலவையில் பனிக்கட்டி மற்றும் உப்புகளின் விகிதம்?

A.   3 : 1

B.   1 : 2

C.   2 : 1

D.   1 : 3

05.     நிறப்பிரிகை நிகழ்வில் அதிகமாக விலகடையும் நிறம்?

A.   பச்சை

B.   ஊதா

C.   சிவப்பு

D.   நீளம்

06.     பைரோலுசைட் தாதுவில் அடங்கியுள்ள உலோகம் எது?

A.   Cu

B.   Al

C.   Fe

D.   Mn

07.     புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படும் நவீன தொழில்நுட்பம்?

A.   நேனோ தொழில் நுட்பம்

B.   உயிர் தொழில் நுட்பவியல்

C.   மரபுப்பொறியியல்

D.   நுண் உயிரியல்

08.     குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை?

A.   பற்றாசு

B.   துருப்பிடிக்காத எக்கு

C.   வெண்கலம்

D.   பித்தளை

09.     பித்தளையின் பகுதிப்பொருள்கள்?

A.   காப்பர், டின்

B.   டின், லெட்

C.   சிங்க், டின்

D.   காப்பர், சிங்க்

10.     இரசக்கலவையில் இடம்பெற்றுள்ள முக்கிய உலோகம்?

A.   சிங்க்

B.   இரும்பு

C.   சோடியம்

D.   மெர்குரி

Previous Post Next Post