PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 19

01.     அல்நிக்கோஸ் உலோகக் கலவையில் இடம் பெறாத உலோகம்?

A.   இரும்பு

B.   அலுமினியம்

C.   கோபால்ட்

D.   கேலியம்

02.     நீர்த்த அமிலங்களுடன் வினைபுரியாதவை?

A.   கோல்டு

B.   காப்பர்

C.   சில்வர்

D.   மேற்கண்ட அனைத்தும்

03.     நீருடன் வினைபுரியும் உலோகம்?

A.   காப்பர்

B.   பொட்டசியம்

C.   கோல்டு

D.   நிக்கல்

04.     மிகவும் அதிக எடை கொண்ட உலோகம்?

A.   டின்

B.   இரும்பு

C.   ஆஸ்மியம்

D.   காப்பர்

05.     மிகக்குறைந்த எடை கொண்ட உலோகம்?

A.   அலுமினியம்

B.   லித்தியம்

C.   மெக்னீசியம்

D.   சோடியம்

06.     மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?

A.   கிராபைட்

B.   குளோரின்

C.   ஹீலியம்

D.   போரான்

07.     உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது?

A.   காப்பர்

B.   சில்வர்

C.   இரும்பு

D.   அலுமினியம்

08.     உலோகத்தின், பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம்?

A.   அயோடின்

B.   சல்பர்

C.   மெர்குரி

D.   கிராபைட்

09.     கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்?

A.   கார்பன்

B.   ஜெர்மானியம்

C.   துப்பிடிக்காத எக்கு

D.   மெர்குரி

10.     கீழ்வரும் எத்தனிமம் உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளைப் பெற்றுள்ளது?

A.   சிலிக்கன்

B.   ஸ்கேண்டியம்

C.   சில்வர்

D.   சல்பர்

Previous Post Next Post