PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 20

01.     புரோமின் தனிமத்தின் நிறம்?

A.   கருமை

B.   சிவப்பு

C.   வெண்மை

D.   மஞ்சள்

02.     காற்று படும்படி திறந்து வைத்தால் தீப்பற்றி எரியும் பண்பைப் பெற்றுள்ள தனிமம்?

A.   சல்பர்

B.   ருபீடியம்

C.   டின்

D.   மெக்னீசியம்

03.     கார உலோகங்களுள் ஒன்று?

A.   மெக்னீசியம்

B.   போரான்

C.   சில்வர்

D.   பொட்டாசியம்

04.     நீள் வடிவத் தனிம வரிசை அட்டவணையின் அடிப்படைப் பண்பு?

A.   அனுஆரம்

B.   அணுநிறை

C.   அணுஎண்

D.   அணுபருமன்

05.     ஈகா சிலிக்கானின் புதிய பெயர்?

A.   அலுமினியம்

B.   கேலியம்

C.   ஜெர்மானியம்

D.   ஸ்கண்டியம்

06.     அணுநிறை - அணுபருமன் தொடர்பை வரைப்படத்தில் குறித்தவர்?

A.   நியூலண்ட்

B.   டாபரீனர்

C.   லாவாய்சியர்

D.   லோதர் மேயர்

07.     உணவுப் பொருள்களையும், காய்கறிகளையும் கெடாமல் பாதுகாக்க பயன்படும் நவீன தொழில் நுட்பம்?

A.   நேனோ தொழில் நுட்பம்

B.   மரபுப் பொறியியல்

C.   உயிர் தொழில் நுட்பவியல்

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

08.     ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக் கலவை?

A.   பற்றாசு

B.   டியூராலுமின்

C.   பித்தளை

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

09.     வெண்கலம் என்பது .............. சேர்ந்த உலோகக் கலவை ஆகும்?

A.   காப்பர் மற்றும் சில்வர்

B.   சில்வர் மற்றும் டவுன்

C.   காப்பர் மற்றும் டின்

D.   மேகண்ட ஏதும் இல்லை

10.     உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு?

A.   2

B.   CI 2

C.   2

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

Previous Post Next Post