01. சோடியம் பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Na3 PO4
B.
Na PO3
C.
Na PO4
D.
Na2 PO4
02. அமோனியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
NH4 CO3
B.
(NH4) 2 CO3
C.
(NH4) 3 CO3
D.
NH4 (CO3) 2
03. பாஸ்பரஸ் டிரைகுளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
P4Cl4
B.
P2Cl3
C.
P2Cl2
D.
PCl3
04. சோடியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
NaCO3
B.
Na2CO3
C.
Na2(CO3)2
D.
Na3CO3
05. சல்பர் ஹைக்கா ப்ளூரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
S2F6
B.
SF6
C.
S3F2
D.
S4F6
06. சோடியம் ஹைட்ராக்சைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Na2OH
B.
Na(OH)2
C.
Na2(OH)2
D.
NaOH
07. கால்சியம் ஹைட்ராக்சைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
CaOH
B.
Ca(OH)2
C.
Ca2OH2
D.
Ca2(OH)2
08. அம்மோனியம் சல்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
NH4SO4
B.
(NH4)2SO4
C.
(NH4)3(SO4)3
D.
NH4(SO4)2
09. சோடியம் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Na2NO3
B.
NaNO3
C.
Na (NO3)2
D.
NaOH
10. மெக்னீசியம் சல்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Mg3SO4
B.
Mg2SO4
C.
Mg2( SO4 )3
D.
MgSO 4