01. கால்சியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
CaCO3
B.
CaO2
C.
CaCO2
D.
CO2CO2
02. பேரியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Ba 2Cl
B.
Ba2Cl2
C.
BaCl 3
D.
BaCl 2
03. அலுமியனியம் ஆக்ஸைடின் வாய்ப்பாடு?
A.
Al 2 O 3
B.
Al 3 O 2
C.
Al 2 O 2
D.
AlO 2
04. ஓர் அணு எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஏற்றாலோ அவ்வணு அயனியாக மாறுகிறது. Au3+ என்ற அணி 3 எலக்ட்ரான்களை ...........?
A.
ஏற்றுள்ளது
B.
இழந்துள்ளது
C.
3 எலக்ட்ரான்களை ஏற்காது
D.
மேற்கண்ட ஏதுமில்லை
05. பல அணுக்களைக் கொண்ட அயனி பல அணு அயனித் தொகுதி எனப்படும். கீழ்கண்டவற்றில் பல அணு அயனித் தொகுதியை குறி?
A.
Cl –
B.
NH +4
C.
Na +
D.
O 2
06. ஒரு சேர்மம் என்பது அமில மற்றும் காரத் தொகுதிகளை உடையது. ஜிங்க் சல்பேட் என்ற செர்மத்தில் உள்ள காரத் தொகுதி?
A.
ஜிங்க் அயனி
B.
சல்பேட் அயனி
C.
1 மற்றும் 2
D.
மேற்கண்ட ஏதும் இல்லை
07. ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேரமின் அயனியாக மாறுகிறது. Fe2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
A.
03
B.
02
C.
00
D.
04
08. சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
A.
11
B.
10
C.
9
D.
12
09. பெரில்லியத்தின் அணு எண்?
A.
04
B.
06
C.
07
D.
05
10. கண் மருத்துவத்தில் பயன்படும் ஐசோடோப்பு?
A.
இரும்பு - 59
B.
பாஸ்பரஸ் - 32
C.
கோபால்ட் - 60
D.
கார்பன் - 11