01. n = 2 எனில் இரண்டாவது வட்டப் பாதையில் இடம்பெறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
A.
08
B.
06
C.
02
D.
18
02. மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுவது?
A.
கார்பன் - 11
B.
இரும்பு - 59
C.
கோபால்ட் - 60
D.
அயோடின் - 131
03. லித்தியத்தின் ஐசோடோப்பு?
A.
3Li6
B.
3Li5
C.
3Li7
D.
3Li4
04. ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் அவற்றின் ............... மட்டும் வேறுபடுகின்றன?
A.
பின்ன எண்
B.
அணு எண்
C.
முழு எண்
D.
நிறை எண்
05. 17 Cl 37 நியூட்ரான்களின் எண்ணிக்கை?
A.
18
B.
17
C.
22
D.
20
06. 92 U 235 நியூட்ரான்களின் எண்ணிக்கை?
A.
131
B.
134
C.
133
D.
135
07. ஐசோடோப்புக்களைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ................ அணு நிறைகளைப் பெற்றுள்ளன?
A.
பின்ன
B.
முழு
C.
கூட்ட
D.
நிலையான
08. ஒரு குறியீட்டின் மேல் உள்ள எண் ........ கீழ் உள்ள எண் ........ குறிப்பிடுகின்றன?
A.
அணு எண், நிறை எண்
B.
அணு எண், அணு எண்
C.
நிறை எண், அணு எண்
D.
நிறை எண், மூலக்கூறு எண்
09. குளோரின் அணுவின் சராசரி அணு நிறை?
A.
35.5
B.
35.6
C.
35.4
D.
35.7
10. உட்கருவின் நிலைப்புத்தன்மைக்கு ............... விகிதமே காரணமாகும்?
A.
எலக்ட்ரான் + எலக்ரான்
B.
புரோட்டான் + எலக்ட்ரான்
C.
எலக்ட்ரான் + நியூட்ரான்
D.
நியூட்ரான் + புரோட்டான்