01. அணு என்பது ..................?
A.
புரோட்டன் + நியூட்ரான் எண்ணிக்கை
B.
புரோட்டன் + எலக்ட்ரான் எண்ணிக்கை
C.
புரோட்டான்களின் எண்ணிக்கை
D.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
02. அணுவின் நிறை அதன் ................ நிறையைப் பொறுத்தே அமைகிறது?
A.
எலக்ட்ரான்
B.
புரோட்டான்
C.
உட்கரு
D.
நியூட்ரான்
03. அணு ................ தன்மையுடையது?
A.
நேர்மின்
B.
நடுநிலை
C.
எதிர்மின்
D.
மேற்கண்ட அனைத்தும்
04. அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் வேகமாக இயங்கும்போது அதிக .................... ஆக்கிரமிக்கின்றன?
A.
கனஅளவு
B.
நிறை
C.
எடை
D.
பருமன்
05. அணுவின் மையப்பகுதியில் சிறிய உருவளவில் அதிகநேர்மின் சுமையுடைய .......... இடம் பெற்றுள்ளது?
A.
உட்கரு
B.
துகள்கள்
C.
எலக்ட்ரான்
D.
நியூட்ரான்
06. அணுக்களை .................... இயலாது?
A.
அழிக்க
B.
பிரிக்க
C.
ஆய்வு
D.
உடைக்க
07. ஆல்பா துகள்கள் என்பவை?
A.
He 1+
B.
He 2+
C.
He 2-
D.
He -1
08. ஆல்பா துகளின் திசைவேகம்?
A.
2.4 X 10 7 மீ/நொடி
B.
2 X 10 7 மீ/நொடி
C.
2 X 10 -7 மீ/நொடி
D.
2 X 10 7 நொடி/மீ
09. ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?
A.
கொதிக்க வைத்தல்
B.
காந்தத்தால் பிரித்தல்
C.
உருக்குதல்
D.
வடிகட்டுதல்
10. அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும் அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்?
A.
கீழ்,
மேல்
B.
மேல், கீழே
C.
மேல்,
மேல்
D.
கீழே,
கீழே