PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 26

01.     பின்னவாலை வடித்தலில் பிரித்தெடுக்கப்படும் நீர்மங்களின் கொதிநிலை வேறுபாடு?

A.   24°C

B.   54°C

C.   45°C

D.   34°C

02.     ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதாரண உப்பும் கற்பூரமும் கலந்த கலவை உள்ளது எனில் இதை வெப்பபடுத்தும்போது எது பதங்கமாகாது?

A.   இரண்டும் அல்ல

B.   சாதாரண உப்பு மட்டும்

C.   கற்பூரம் மட்டும்

D.   சாதாரண உப்பும், கற்பூரமும்

03.     பென்சீனின் கொதிநிலை?

A.   353 K

B.   363 K

C.   533 K

D.   335 K

04.     டொலுதீன் நீர்மத்தின் கொதிநிலை?

A.   438 K

B.   384 K

C.   483 K

D.   383 K

05.     ஒரு பீக்கரில் உள்ள நீருடன் உப்பும், மைதாவும் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை?

A.   வாலை வடித்தல்

B.   தெளிய வைத்து இறுத்தல்

C.   வடிகட்டுதல்

D.   பதங்கமாதல்

06.     நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது?

A.   வடிகட்டுதல் பதங்கமாதல்

B.   வாலை வடித்தல்

C.   தெளிய வைத்து இறுத்தல்

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

07.     நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை?

A.   பனிக்கட்டியும் நீரும்

B.   உலோகக் கலவை

C.   காற்று

D.   நீர் கலந்த ஆல்கஹால்

08.     காற்று ஒரு ..................?

A.   மூலக்கூறு

B.   தனிமம்

C.   சேர்மம்

D.   கலவை

09.     காற்றின் இயைபியல் ஆக்ஸிஜன் எத்தனை சதவிகிதம்?

A.   23.20 %

B.   75.50 %

C.   78.75 %

D.   66.00 %

10.     இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் மாறாத நிறைவிகிதத்தில் கலந்துள்ள பொருள்?

A.   தனிமம்

B.   மூலக்கூறு

C.   சேர்மம்

D.   கலவை

Previous Post Next Post