01. இரும்பு சல்பரும் சேர்ந்த கலவையை எரியூட்டும் போது வெளிவருவது?
A.
சல்பர் டை ஆக்ஸைடு
B.
கார்பன் டை ஆக்ஸைடு
C.
சல்பர்ட்ரை ஆக்ஸைடு
D.
இரும்பு ஆக்ஸைடு
02. வளிமண்டல அழுத்தத்தில் ................ செல்சியஸ் வெப்பம் உள்ளது?
A.
0° C
B.
50° C
C.
110° C
D.
-10° C
03. ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாக்குவது?
A.
கடின நீர்
B.
தூய நீர்
C.
கடல் நீர்
D.
உப்பு நீர்
04. இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம் இது போன்ற பனிக்கட்டி உருகுதல் என்பது .......... மாற்றம்?
A.
வேதியியல் மாற்றம்
B.
இயற்பியல் மாற்றம்
C.
1 மற்றும் 2
D.
மேற்கண்ட ஏதும் இல்லை
05. பருப்பொருட்களிலுல்ல பகுதிப் பொருட்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நீர்மக்காற்றை .......... என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி பிரிக்க முடியும்?
A.
வாலை வடித்தல்
B.
பின்ன வாலை வடித்தல்
C.
பதங்கமாதல்
D.
மேற்கண்ட ஏதும் இல்லை
06. தூய நீர் என்பது ஒரு சேர்மம், இதில் ஹைட்ரஜன் 11.19 மற்றும் ஆக்சிஜன் ............... என்ற நிறைவிகிதத்தில் உள்ளது?
A.
88.10 %
B.
33.81 %
C.
47.21 %
D.
88.81 %
07. ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம்?
A.
ஒளிவிலகல்
B.
டாப்ளர் விளைவு
C.
தாம்சன் விளைவு
D.
எதிரொலிப்பு
08. பூனையின் செவியுணர் அதிர்வெண் நெருக்கம்?
A.
900 Hz - 2000 Hz
B.
20 Hz - 20,000 Hz
C.
20 Hz - 200 Hz
D.
100 Hz - 32000 Hz
09. கீழ்கண்டவற்றுள் ஒலி உட்கவரும் தன்மை கொண்ட பொருள்?
A.
நார் அட்டை
B.
திரைச்சீலைகள்
C.
பிளாஸ்டர்
D.
மேற்கண்ட அனைத்தும்
10. ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடை பொருளானது குறைந்தது எவ்வளவு தொலைவில் அமைய வேண்டும்?
A.
17 மீட்டர்
B.
17 செ.மீ
C.
7 செ.மீ
D.
34 மீட்டர்