01. அலைநீளத்தின் அலகு?
A.
ஹெர்ட்ஸ்
B.
மீட்டர்
C.
வினாடி
D.
வினாடி-1
02. அதிர்வெண்ணின் அலகு?
A.
ஹெர்ட்ஸ்
B.
வினாடி-1
C.
அலகு இல்லை
D.
1 மற்றும் 2
03. நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
A.
அதிர்வெண்
B.
அலைவு நீளம்
C.
வீச்சு
D.
அலைநீளம்
04. குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்?
A.
திரவம் மட்டும்
B.
திடப்பொருள் மட்டும்
C.
வாயு மட்டும்
D.
திட, திரவம் ஆகிய இரண்டும்
05. குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்?
A.
0°
B.
45°
C.
180°
D.
90°
06. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி?
A.
அகடு
B.
நெருக்கம்
C.
முகடு
D.
நெகிழ்வு
07. அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்?
A.
அலைகள் அல்ல
B.
நெட்டலைகள் ஆகும்
C.
குறுக்கலைகள் ஆகும்
D.
(1) மற்றும் (3)
08. இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது?
A.
கிதார்
B.
மதும்ஸ்
C.
ஒலிப்பான்
D.
மணி
09. செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
A.
யானை
B.
முயல்
C.
வௌவால்
D.
டால்பின்
10. கொடுக்கப்பட்ட அதிர்வெண் பட்டியலிலிருந்து மீயொலி அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்?
A.
30,000 H2
B.
3,000 H2
C.
20,000 H2
D.
200 H2