PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 29

01.     ஒலியை உண்டாக்கும் முறையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?

A.   புல்லாங்குழல்

B.   வீணை

C.   நாதஸ்வரம்

D.   வாய் இசைக்கருவி

02.     நாம் இசையைக் கேட்கும்போது, ஒளியானது பரப்பப்படும் ஊடகம்?

A.   திடப்பொருள்

B.   திரவப்பொருள்

C.   வாயு

D.   மேற்கண்டவற்றில் ஏதும் இல்லை

03.     வெப்பநிலை மாறாமல் உள்ளபோது, அழுத்தம்?

A.   பருமனுக்கு நேர்த்தகவில் அமையும்

B.   பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்

C.   பருமனை சார்ந்தது அல்ல

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

04.     O கெல்வின் அளவுக்கு சமமான செல்சியஸ் மதிப்பு?

A.   -273° C

B.   0° C

C.   100° C

D.   273° C

05.     மெழுகின் உருகு நிலை?

A.   57° C

B.   50° C

C.   5.7° C

D.   570° C

06.     திரவம் திடப்பொருளாக மாறும் நிகழ்வு?

A.   உறைதல்

B.   உருகுதல்

C.   ஆவியாதல்

D.   மேற்கண்ட அனைத்தும்

07.     பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு?

A.   140 JKg-1K-1

B.   4180 JKg-1K-1

C.   3180 JKg-1K-1

D.   1.40 JKg-1K-1

08.     வெப்ப ஏற்பத் திறனின் அலகு?

A.   JKgK

B.   JK-1

C.   JK

D.   JKg-1 K-1

09.     500 வாட் மின் மோட்டார் 4 மணிநேரம் செயல்படும் போது செலவிடப்படும் ஆற்றல்?

A.   1 யூனிட்

B.   10 யூனிட்

C.   20 யூனிட்

D.   2 யூனிட்

10.     ஒரு யூனிட் ஆற்றலை எடுத்துக் கொள்ள 40 வாட் மின்விளக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும்?

A.   900 s

B.   90 s

C.   90,000 s

D.   0.9 s

Previous Post Next Post