PG TRB PSYCHOLOGY Study Materials – 16

1.  கவன வீச்சினை பரிசோதனை செய்யும் கருவியின் பெயர்

அ)  டாசிஸ்டாஸ்கோப்   

ஆ)  டெலிஸ்கோப்

இ)  முல்லர் லையர் கருவி   

ஈ)  தெர்மாஸ்கோப்

2.  நுண்ணறிவுக் கோட்பாட்டின் இரு காரணிக் கொள்கைகளை கண்டுபிடித்தவர் யார்?

அ)  தர்ஸ்டன்     

ஆ) தார்ண்டைக்  

இ)  பைநெட்     

ஈ)  ஸ்பியர்மேன்

3.  உருவாக்கும் எண்ணங்கள் என்பது

அ)  ஒருங்கும் எண்ணங்கள்   

ஆ)  சுருக்க எண்ணங்கள்

இ)  விரியும் எண்ணங்கள் 

ஈ)  கருத்தப்படிவ எண்ணங்கள்

4.  உளக்காட்சிகள் என்பவை  …………… இன் கருவிகளாகும்

அ)  வாதமுறையாக்கம்   

ஆ)  பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்

இ) எண்ணம்     

ஈ)  உள்ளுருவாக்கம்

5.  குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்த நிலைக்கு மாறுவது

அ)  முதிர்ந்த நிலை    

ஆ)  குமரப் பருவம்

இ)  பாரம்பரியம்    

ஈ)  மரபு

6.  பன்னாட்டு கல்வியறிவு தினம் கொண்டாடப்படும் ஆண்டு

அ)  ஜூன் 10     

ஆ)  பிப்ரவரி 8  

இ)  செப்டம்பர் 8    

ஈ)  ஏப்ரல் 6

7.  கீழ்க்கண்டவற்றுள் எது 15 வயது மாணவர்களை மிகவும் வலிமையாக ஊக்குவிக்க கூடியது ஆகும்?

அ)  ஆசிரியர்கள், பெரியோர்களின் அங்கீகாரம்

ஆ)  சம வயது சக மாணவர்களின் அங்கீகாரம்

இ)  வசவு அல்லது திட்டுவது

ஈ)  ஆதரவு

8.  ஈகோ சென்ரிக் எனும் கருத்து பின்வருவனவற்றுள் ஒன்றினைக் குறிக்கிறது

அ)  தன்மைக் கருத்து     

ஆ)  சுயவளர்ச்சி

இ)  சுய பயிற்சி     

ஈ)  தன்னம்பிக்கை

9.  மாணவார்களிடையே இடைவினை ஏற்படுத்தி கற்பித்தல் …………… காரணியைக் குறிக்கிறது

அ) A- காரணி  

ஆ)  G -காரணி  

இ)  R -காரணி  

ஈ)  S -காரணி

10  எரிக்சனின் சமூக, தொடார்புகள் கற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது .

அ)  ஆதாரக் குடும்பம்   

ஆ)  பள்ளி

இ)  சுற்றுச்சூழல்    

ஈ) நண்பர்கள்

Previous Post Next Post