1. பிறரின் அன்பற்ற
தவறான செயல்களைப் பொறுத்துக் கொள்ளுதல் எவ்வகையான மனவெழுச்சி பொருத்தப்பாடு.
அ) சமூக இணக்கம்
ஆ) பள்ளி இணக்கம்
இ) தன்னிணக்கம்
ஈ) குடும்ப பொருத்தப்பாடு
2. கீழ்கண்டவற்றுள் அடிப்படை மனவெழுச்சி அல்லாதது
அ) சினம்
ஆ) வருத்தம்
இ) மகிழ்ச்சி
ஈ) பொறாமை
3. மூளை வளார்ச்சி
எந்த வயதில் முழுமையடைகிறது?
அ) 15
ஆ) 16
இ) 19
ஈ) 17
4. பெண்களுக்கு உடல்
வலிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் வயது--
அ) 11 வயது முதல் 13 வயதுவரை
ஆ) 12 வயது முதல் 13 வயதுவரை
இ) 12வயது முதல் 14 வயதுவரை
ஈ) 11 வயது முதல் 15 வயதுவரை
5. புகழடையும் விதத்தில்
வேலையைச் செய்து முடிப்பவார்கள் யார்?
அ) நுண்ணறிவு மிக்கோர்
ஆ) தன்னையறிந்தவர்கள்
இ) சாதனையாளர்கள்
ஈ) இலக்கை அடைந்தவர்கள்
6. உளவியல் - சமூக
வளார்ச்சி நிலையின் படி நிலைகளை விளக்கியவார்
அ) எரிக்சன்
ஆ) பியாஜே
இ) புரூணர்
ஈ) வெர்னர்
7. ஒரு குழந்தையின்
தற்கருத்து வளார்ச்சி எங்கு உருவாகிறது?
அ) பள்ளி
ஆ) குடும்பம்
இ) பள்ளி மற்றும் சமுதாயம்
ஈ) சமுதாயம்
8. உளவியல் - சமூக
(Psycho – Social) வளர்ச்சியில் எத்தனை நிலைகள்
உள்ளன?
அ) 8
ஆ) 5
இ) 9
ஈ) 12
9. கோல்பர்க்கின்
வளர்ச்சிப்படி நிலைகள் எத்தனை மற்றும் எதனைப்பற்றியது
அ) மனவெழுச்சி
--- 8
ஆ) அறிதிறன்
வளர்ச்சி----4
இ) ஒழுக்க வளர்ச்சி----3
ஈ) ஒழுக்க வளர்ச்சி-----2
10. பியாஜேயின் வளர்ச்சிப்படி நிலைகள் எத்தனை மற்றும் எதனைப்
பற்றியது?
அ) மனவெழுச்சி
--- 8
ஆ) அறிதிறன்
வளர்ச்சி--4
இ) ஒழுக்க வளர்ச்சி----3
ஈ) ஒழுக்க வளர்ச்சி-----2