1. சொற்சாரா சோதனை என்பது
அ) சோதனைக்குட்படுவோர் ஒரு சில சோதனைகளில் ஈடுபடுத்தப்படுவார்
ஆ) மொழிபயன்படுத்தப்படுவதில்லை
இ) எழுதுதல், படித்தல் மற்றும் வாய்மொழி ஆகியவை பயன்படுத்தப்படும்
ஈ) குறியீடுகளை உணர்த்தும் வடிவங்களும் படங்களும் பயன்படுத்தப்படும்
2. நள்ளிரவில் குழந்தை இனிப்பு வேண்டுமென அடம்பிடித்தல் வெளிப்படுத்துவது
அ) மிகைநிலை
ஆ) இட்
இ) தன்னிலை
ஈ) மனசாட்சி
3. மனவயதை நுண்ணறிவை
சோதனை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவு நிலை என்பதைக் கூறியவர்
அ) ஸ்பியர்மென்
ஆ) கில்போர்ட்
இ) பினே
ஈ) தர்ஸ்டோன்
4. நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவன் கல்லூரியில் இடம் கிடைக்காததால்
குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்ததை அறியும் பொழுது ஏற்படுவது
அ) சினம்
ஆ) உணர்வின்மை
இ) மனமுறிவு
ஈ) மனக்குழப்பம்
5. மூளை மொழி பெயர்க்கக்கூடிய நிலையில் செய்தியை மாற்றியமைத்தல்
அ) அலகிடுதல்
ஆ) மீட்டறிதல்
இ) பயிற்சி
ஈ) அடையாளம்
காணுதல்
6. தேசிய கல்வி நாள்------
அ) டிசம்பர் 8
ஆ) செப்டம்பர் 8
இ) நவம்பர் 11
ஈ) செப்டம்பர்
11
7. புதிய கருத்துக்களைக்கூறும் போது பழைய அனுபவங்களைத் தொடர்பு
படுத்துங்கள்- என்று கூறியவர்.
அ) பியாஜே
ஆ) ஆல்பிரட்பினே
இ) வெக்ஸலர்
ஈ) ஸ்டெர்ன்
8. எரிக்சனின் எட்டு படிநிலைகளில் முதல் மூன்று படிநிலைகளைக்
கடந்து 4-ம் படிநிலைக்கு நுழையும் போது குழந்தையின் கல்வி நிலை
அ) முன் தொடக்கப்பள்ளி
ஆ) தொடக்கப்பள்ளி
இ) மழலையர் பள்ளி
ஈ) நடுநிலைப்பள்ளி
9. சமூக கற்றல் கொள்கையை வெளியிட்டவர் யார்?
அ) ஆல்பிரட் பண்டுரா
ஆ) ஆல்பிரட் பினேட்
இ) ஆல்பிரட் சைமன்
ஈ) ஆல்பிரட் ஆஸ்குட்
10. முதல் நிலை ஊக்கிகளாகக் கருதப்படுபவை
அ) உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள்
ஆ) பாதுகாப்புத் தேவைகள்
இ) தன்னை உயர்வாகக் கருதும் தேவைகள்
ஈ) அடைவுத் தேவைகள்