PG TRB PSYCHOLOGY Study Materials – 22

1. மேனிலைக்கல்வி வரை, அடிப்படைக்கல்வித்தகுதி வயது வரம்பு இன்றி கல்வி கற்க முடியவில்லையே என்று ஏங்கியவர்களுக்காக ஏறபடுத்தப்பட்டது-------------

அ) சர்வ சிக்ஷா அபியான்

ஆ) ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

இ) ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

ஈ) தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

2. மனித உரிமைகள் தினம் எப்போது அறிவிக்கப்பட்டது?

அ)  டிசம்பர் 1     

ஆ)  டிசம்பர் 10

இ)  டிசம்பர் 11     

ஈ)  டிசம்பர் 15

3. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது

அ) 1936   

ஆ) 1946  

இ) 1948   

ஈ) 1968

4. இங்கு பயில்வேருக்கோ அல்லது பயிற்சி அளிப்போருக்கோ முறையே பட்டங்களோ ஊதியமோ வழங்கப்படுவதில்லை

அ) தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

ஆ) விஸ்வபாரதி பல்கலைக் கழகம்

இ)  அரவிந்தர் பன்னாட்டு பல்கலைக் கழகம்

இ) சைனா பவனம்

5. பள்ளிக்குக் கடிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

அ) புரோபல்     

ஆ) மாண்டிசோரி  

இ) பிளாவட்ஸ்கி அம்மையார்  

ஈ) கிருஷ்ண மூர்த்தி

6.  2011-கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு எவ்வளவு?

அ) 80.33 %  

ஆ) 80.44 %  

இ) 80.55%  

ஈ) 73.44%

7. சுய வெளிப்பாடு, ஆக்குத்திறன் மற்றும் சமூக பங்கேற்பு பேன்றவை இவருடைய கல்வி முறையின் தன்மையாகும்.

அ) கிண்டர்கார்டன் கல்வி   

ஆ) மாண்டிசோரி கல்வி

இ) புரோபல் கல்வி முறை   

ஈ) நீலின் கல்வி முறை

8. இந்திய அரசியலமைப்புச்சட்டம் 48 பின்வரும் எதனை வலியுறுத்துகிறது.

அ) எல்லோருக்கும் வேலை  

ஆ)  எல்லோருக்கும் முன்னுரிமை

இ)  எல்லோருக்கும் எல்லாமும்  

ஈ)  எல்லோருக்கும் கல்வி

9. துவக்கநிலை மாணவருக்கு பள்ளி ஒரு விளையாட்டுத்திடலாக அமைய வேண்டும் - என்று கூறியவர்

அ) கிண்டர்கார்டன் கல்வி   

ஆ) மாண்டிசோரி கல்வி

இ) புரோபல் கல்வி முறை   

ஈ) நீலின் கல்வி முறை

10. முன்னேற்றப்பள்ளிகள் என்னும் மாதிரிப்பள்ளிக்கு வித்திட்டவர்

அ) ரூஸோ  

ஆ) டூயி  

 இ) நீல்   

ஈ) ஆட்லர்

Previous Post Next Post