1. ரசாயன மாற்றம் நிகழ்வது?
- உருகும்போது
- துருப்பிடித்தல்
- காந்தநிலையடையும்போது
- சூடாக்கும்போது
2. கண்ணீர் புகைக் குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்?
- பென்சோபீன்
- பென்சில் குளோரைட்
- பென்சமைடு
- பென்சாயில் குளோரைட்
3. Cuo
+ H2 → Cu + H2o ?
- ஆக்சிஜன் ஏற்றம்
- ஆக்சிஜன் ஒடுக்கம்
- மேற்கண்ட இரண்டும்
- மேற்கண்ட ஏதுமில்லை
4. கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை?
- சுத்திகரிப்பு
- வடிகட்டுதல்
- மின்னாற் பகுப்பு
- எதிர்ச்சவ்வூடு பரவல்
5. ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக்கலவை?
- வெண்கலம்
- டியூராலுமினியம்
- தாமிரம் மற்றும் தகரம்
- பித்தளை
6. உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு?
- H 2
- H2SO4
- O 2
- C 12
7. தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?
- லவாய்சியர்
- மெண்டலீப்
- ஆரக்கிமிடிஸ்
- டோபர்னீர்
8. சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்?
- பார்மிக் அமிலம்
- டார்டாரிக் அமிலம்
- அசிடிக் அமிலம்
- சிட்ரிக் அமிலம்
9. உலோகப்போலிக்கு ( Metalloid ) ஓர் எடுத்துக்காட்டு?
- ஆர்ஸனிக்
- பாஸ்பரஸ்
- கந்தகம்
- அயோடின்
10. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது?
- அலோகங்கள்
- உலோகங்கள்
- அருமண் அலோகங்கள்
- உலோகப்போலிகள்
Tags:
PG TRB CHEMISTRY