1. பிஸ்மத்திலிருந்து கிடைப்பது?
- தோரியம்
- பிளாட்டினம்
- போலோனியம்
- ஆன்டிமணி
2. எத்தனை சதவிகிதம் லிக்னைட் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது?
- 80 சதவிகிதம்
- 75 சதவிகிதம்
- 65 சதவிகிதம்
- 85 சதவிகிதம்
3. ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்டவர்?
- ராபர்ட் பாயில்
- நியூட்டன்
- ராபர்ட் மேயர்
- சார்லஸ்
4. நீந்துபவர்கள் நீரில் மிதக்க காரணம்?
- நீரின் இடமாற்றம்
- நீரின் மிதவைத் தன்மை
- கைகளின் முன்பின் அசைவு
- பயிற்சி
5. "டென்சிடோ மீட்டர்" என்பது எதன் எடையை அளக்கப் பயன்படுகிறது?
- டெவலப் செய்த பிலிம் சுருள்
- திடப்பொருள்
- திரவம்
- கற்கள்
6. டைனமோ என்பது?
- இயந்திர சக்தியை மின் சக்தியாக மாற்றம் செய்யும்
- சக்தியை உற்பத்தி செய்யும்
- வெப்பத்தை உற்பத்தி செய்யும்
- மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
7. பேரியம், பிளாட்டினம், கம்பியினால் வெப்பபடுத்தும்போது நெருப்பு ஜூவாலையின் நிறம்?
- மஞ்சள்
- மஞ்சள் பச்சை
- சிரிம்சன்
- செங்கல் சிவப்பு
8. ஓசையானது மின் சக்தியாக மாற்றப்படுவது எதனால்?
- மைக்ரோபோன்
- போனோகிராம்
- ஒலிபெருக்கி
- சோனாமீட்டர்
9. HCIO,
HCIO2, HCIO3, மற்றும் HCIO4, ஆகிய சேர்மங்களின் அமிலத் தன்மையின் சரியான ஏறு வரிசை
- HCIO<HCIO2<HCIO3<HCIO4
- HCIO2<HCIO<HCIO3<HCIO4
- HCIO3<HCIO<hcio4<HCIO2<HCIO</hcio
- HCIO4<<HCIO2<HCIO3
10. தெர்மா மீட்டரில் உள்ள வளைவுக்கு காரணம்?
- உடையாமல் பாதுகாக்க
- மெர்க்குரியின் ஓட்டத்தை தடுக்க
- வெப்பத்தின் நீட்சியை குறைக்க
- மேற்கண்ட ஏதுமில்லை
Tags:
PG TRB CHEMISTRY