1. ஒரு கரிமப் பொருளின் வயதைத் தீர்மானிக்க கீழ்கண்ட எந்த தனிமத்தின் ஐசோடோப் பயன்படுகிறது?
- பாஸ்பரஸ்
- கார்பன்
- அயோடின்
- கோபால்ட்
2. தைராக்சினில் இருக்கும் வேதிப்பொருள்?
- நைட்ரஜன்
- குளோரின்
- அயோடின்
- சோடியம்
3. சக்தி வாய்ந்த கதிர்களில் மிகவும் வலிமை வாய்ந்தது?
- லேசர் கதிர்கள்
- X - கதிர்கள்
- பீட்டாக் கதிர்கள்
- ஆல்பா கதிர்கள்
4. புளூட்டோனியத்தின் சிறப்பம்சம்?
- யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் மின் நிலையங்களிலுள்ள பகுதி பொருள்
- அணுக்களின் ஒரு தனிமம்
- அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுவது
- மனிதனால் உருவாக்கப்பட்ட தனிமம்
5. பொதுப்படையான கரைக்கும் மருந்து?
- தண்ணீர்
- ஹைட்ரோகுளோரிக் அமிலம்
- சல்பியூரிக் அமிலம்
- மது பானம்
6. ஆல்கஹால் டை ஆல்கஹாலாக மாற்றச் செய்யும் முறைக்கு பெயர்?
- ஹைடிரோ ஜெனரேசன்
- மாற்றுநிலை
- கூடுதல் நிலை
- டிஹைடிரேசன்
7. உலர்ந்த பனிக்கட்டி தயாரிக்க பயன்படுவது?
- கார்பன் - டை - ஆக்சைடு
- நீர்
- ஹைட்ரஜன்
- அம்மோனியா
8. கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கண்டறிய உதவும் கருவி?
- அம்மீட்டர்
- கல்வனா மீட்டர்
- பைக்னாமீட்டர்
- கெய்கா - முல்லர் எண்ணி
9. கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்?
- கந்தகம்
- சோடியம்
- குளோரின்
- மக்னீசியம்
10. செரிமான நீரில் அடங்கியுள்ளது?
- வைட்டமின்கள்
- என்ஹைம்கள்
- கொழுப்பு
- மேற்கண்ட ஏதுமில்லை
Tags:
PG TRB CHEMISTRY