PG TRB வேதியியல் STUDY MATERIALS - 20

1. அணு உலையில் தனிப்பானாக உபயோகப்படுத்துவது?

  •   தோரியம்
  •   கிராபைட்
  •   அலுமினியம்
  •   பிளாஸ்டர் ஆப் பாரிஸ்

2. திரவங்களின் அழுத்தத்தை சமநிலையில் எல்லா திசைகளிலும் கடத்துவது?

  •   ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
  •   பாயில் - பாஸ்கலிக் விதி
  •   பாஸ்கல் விதி
  •   பாயிலின் விதி

3. தீக்குசிகள் தயாரிக்கப்படுவது?

  •   பாஸ்பரஸ்
  •   கார்பன்
  •   பொட்டாசியம்
  •   சல்பர்

4. ஒரு வீரியம்மிகு அமிலத்தை ஒரு வீரியம் குறைந்த காரத்துடன் தரம் பார்த்தலுக்கு தகுந்த நிலைக்காட்டி?

  •   அலிசரின் எல்லோ
  •   கிரிஸால் ரெட்
  •   மெத்தில் ஆரஞ்சு
  •   பினாப்தலின்

5. ஐசோடோப்புகள் உருவாகக் காரணம்?

  •   நியூட்ரான்கள்
  •   ஆல்பாக் கதிர்கள்
  •   புரோட்டான்கள்
  •   எலெக்ட்ரான்கள்

6. மோர்ஸ் உப்பு என்பது?

  •   கலப்பு உப்பு
  •   எளிய உப்பு
  •   இரட்டை உப்பு
  •   அணைவு உப்பு

7. சாதாரண உப்பை கொதிக்கும் நீரிலிட்டல் அதன் கொதிநிலை?

  •   இரட்டிப்பாகும்
  •   நிலையாக இருக்கும்
  •   குறையும்
  •   அதிகமாகும்

8. குளோரின் எதன் மூலம் தயாரிக்கப்படுகிறது?

  •   அம்மோனியம் ஹைடிராக்ஹைட்
  •   ஹைட்ரோ குளோரிக் அமிலம்
  •   அசிட்டிக் அமிலம்
  •   அம்மோனியம் அசிடெட்

9. காற்றினால் சுலபமாக தடுக்கப்படும் கதிர்வீச்சு என்பது?

  •   துணுக்குகள்
  •   ஒய் கதிர்கள்
  •   அணுக்கள்
  •   எக்ஸ் கதிர்கள்

10. தட்ப வெப்பம், ஈரத்தன்மை தூய்மை மற்றும் காற்றின் சுழற்சியை கட்டுப்படுத்துதலின் பெயர்?

  •   ரெப்ரிஜிரேஷன்
  •   கன்டன்சேஷன்
  •   எவாப்ரேஷன்
  •   ஏர்கண்டிஷனிங்

Previous Post Next Post