PG TRB வேதியியல் STUDY MATERIALS - 21

1. கீழ்க்கண்டவற்றில் மிகவும் லேசான வாயு?

  •   கார்பன் - டை - ஆக்சைடு
  •   நைட்ரஜன்
  •   ஹைட்ரஜன்
  •   அம்மோனியா

2. எலெக்ட்ரானின் இரட்டை பண்பை விளக்கியவர்?

  •   போர்
  •   ஹெய்சன் பெர்க்
  •   டிபிராக்லீ
  •   பௌலி

3. தொழிற்சாலைகளில் புகை சுதகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?

  •   மின் வடிகட்டி
  •   மின்னாற் வீழ்படிவாக்கி
  •   மேற்கண்ட இரண்டும்
  •   மேற்கண்ட் ஏதுமில்லை

4. எந்த தனிமதிளிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன?

  •   கார்பன்
  •   ஹைட்ரஜன்
  •   நைட்ரஜன்
  •   ஆக்சிஜன்

5. f - மட்டம் ஏற்கும் அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை?

  •   14
  •   3
  •   5
  •   2

6. அசிட்டிலீன் உள்ள பிணைப்புகள்?

  •   2 பை, 3 சிக்மா பிணைப்புகள்
  •   1 பை, 4 சிக்மா பிணைப்புகள்
  •   3 பை, 2 சிக்மா பிணைப்புகள்
  •   4 பை, 1 சிக்மா பிணைப்புகள்

7. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலெக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு .................. எனப்படும்?

  •   சகபிணைப்பு
  •   ஹைட்ரஜன் பிணைப்பு
  •   அயனி பிணைப்பு
  •   ஈதல் பிணைப்பு

8. ஆல்டோல் என்பது?

  •   2 ஹைட்ராக்ஸி பியூட்டனோல்
  •   3 ஹைட்ராக்ஸி பியூட்டனால்
  •   2 ஹைட்ராக்ஸி பியூட்டனால்
  •   3 ஹைட்ராக்ஸி பியூட்டனோல்

9. கீழ்க்கண்டவற்றில் ஓசோன் பற்றிய தவறான கூற்று?

  •   படை அடுக்கில் உள்ளது
  •   மணமற்ற வாயு
  •   இது புற வேற்றுமை வடிவமுடையது
  •   மணமுள்ளது

10. சிமென்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?

  •   428 K
  •   1773 K
  •   578 K
  •   700 K

Previous Post Next Post