PG TRB வேதியியல் STUDY MATERIALS - 23

1. கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிமமாகும்?

  •   அலுமினியம்
  •   கேலியம்
  •   போரான்
  •   இன்டியம்

2. கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்படும் உலோகம் எது?

  •   Cs
  •   Na
  •   Li
  •   K

3. கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது?

  •   பாக்சைட்
  •   பாறை உப்பு
  •   டோலமைட்
  •   கலீனா

4. நிக்கல் டெட்ரா கார்பனை ( Ni(CO)4 ) லில் உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை?

  •   +4
  •   +2
  •   0
  •   +1

5. KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................?

  •   +7
  •   0
  •   +6
  •   +5

6. 0.01 M HCl கரைசல் மற்றும் 0.01 M NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே?

  •   2 மற்றும் 12
  •   3 மற்றும் 11
  •   2 மற்றும் 7
  •   13 மற்றும் 1

7. 0.1 N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடு?

  •   13
  •   1
  •   7.8
  •   0.1

8. அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை ( electronic theory ) அறிமுகம் செய்தவர்?

  •   லூயிஸ்
  •   பிராங்க்ளின்
  •   ப்ரான்ஸ்டட்
  •   அர்ரீனியஸ்

9. கீழ்கண்டவற்றில் எது சரியான ஐசோபார்?

  •   17 Cl 35 , 17 Cl 37
  •   1 H 1 , 1 H 2
  •   18 Ar 10 , 20 Ca 40
  •   6 C 13 , 7 N 14

10. 0.400g திட NaOH (s) - நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல் தயாரித்தால் அதன் பி.எச் எவ்வளவாக இருக்கும்?

  •   10.06
  •   12.602
  •   9.08
  •   8.06

Previous Post Next Post