1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர்
- சீனிவாச ஐயங்கார்
- மயிலைநாதர்
- சங்கரநமச்சிவாயர்
- இளங்கோவடிகள்
2. காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல்
- தண்டியலங்காரம்
- மாறனலங்காரம்
- பெரியபுராணம்
- திருமந்திரம்
3. இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுவது
- சிலம்பும், மணிமேகலையும்
- வளையாபதி, குண்டலகேசி
- நீலகேசி, சூளாமணி
- மணிமேகலை, சீவகசிந்தாமணி
4. ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்
- பௌத்த காப்பியங்கள்
- சமண காப்பியங்கள்
- வைணவ காப்பியங்கள்
- சைவகாப்பியங்கள்
5. ஐம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது என்ற பெருமை
உடைய நூல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
6.
பெண்ணின் பெருமையினை உணர்த்தியும் உயர்த்தியும் எழுந்த முதல் காப்பியம்
- மணிமேகைலை
- நீலகேசி
- சூளாமணி
- சிலப்பதிகாரம்
7.
சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் " என்று கூறியவர்
- இளங்கோவடிகள்
- உ.வே.சா
- தெ.பொ.மீனாட்சி சுந்தரனர்
- அ.ச.ஞானசம்பந்தன்
8.
ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர்கள்
- மயிலைநாதர்
- கந்தப்ப தேசிகர்
- கச்சியப்பர்
- சங்கரநமச்சிவாயர்
9.
விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- நீலகேசி
10.
தமிழ் கூறும் நல்லுலகை ஒரே நாடாகக் காண படைக்கப்பெற்ற நூல்
- சீவகசிந்தாமணி
- பெரியபுராணம்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
Tags:
PG TRB TAMIL