PG TRB TAMIL Study Material - 28

1. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படுவது

  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • சிலப்பதிகாரம்

2. நாட்டுப்புறப்பாடல்களுக்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்தவர்

  • சீத்தலைச்சாத்தனார்
  • இளங்கோவடிகள்
  • திருத்தக்க தேவர்
  • நாகுதத்தனார்

3. பூம்புகாரில் வாழ்ந்த ஏழு கற்புடை மகளிர் பற்றிக் கண்ணகி கூறும் காதை

  • புறஞ்சேரியிருந்த காதை
  • ஊர்காண் காதை
  • வஞ்சின மாலை
  • கொலைக்கள காதை

4. முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக" - என்ற சாபம் கொடுத்தவர்

  • கண்ணகி
  • மாதவி
  • மணிமேகலை
  • கவுந்தியடிகள்

25. சிலப்பதிகாரத்தில் திருப்பு முனையாக அமைந்த காதை

  • மனையறம்படுத்த காதை
  • அரங்கேற்று காதை
  • ஊர்சூழ் வரி
  • கானல்வரி

6. கோவலனின் முற்பிறப்புப் பெயர்

  • மாடல்லன்
  • பரதன்
  • இலக்குவன்
  • சங்கமன்

7. முதியோர் துன்பம் துடைக்கச் சதுக்கப் பூதத்திடம் உயிர் கொடுக்கத் துணிந்த இல்லோர் செம்மல்

  • கோவலன்
  • மாங்காட்டு மறையோன்
  • சங்கமன்
  • மாடல்லன்

8. மாதவி ஆடிய ஆடல்களில் எண்ணிக்கை

  • ஏழு
  • ஒன்பது
  • ஆறு
  • பதினொன்று

9. வாணாசூரனின் சோ நகரில் கண்ண ன் ஆடியது

  • மல்லின ஆடல்
  • பாவையாடல்
  • குடக்கூத்து
  • துடி ஆடல்

10. "நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் - என்ற கூற்று யாருடையது

  • கண்ணகி
  • சுதமதி
  • தேவந்தி
  • மாதவி

Previous Post Next Post