PG TRB TAMIL Study Material - 29

1. "யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல், வள்ளுவனைப் போல் பூமிதனில் யாங்கனம் பிறந்ததில்லை " என கூறியவர்

  • உ.வே.சா
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கம்பர்

2. "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்

  • கவிமணி
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கம்பர்

3. மண்தேய்த்த புகழினான் என அழைக்கப்படுபவன்

  • சிவன்
  • சங்கமன்
  • கோவலன்
  • பாசண்டச் சாத்தன்

4.  கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கற்கோவில் எழுப்பிய இடம்

  • கோவலன் பொட்டல்
  • மதுரை
  • இமயமலை
  • திருவஞ்சைக்களம்

5. கற்புக் கடம் பூண்ட பொற்புடை தெய்வம் என யார் - யாரை கூறியது

  • மாதவி - மணிமேகலை
  • கண்ணகி - கவுந்தியடிகள்
  • கவுந்தியடிகள் - கண்ணகி
  • தேவந்தி – கண்ணகி

6. உதயணகுமார காவியம் எதன் சுருக்கம்

  • பெருங்கதை
  • சூளாமணி
  • நீலகேசி
  • வளையாபதி

7. மணிமேகலையின் ஆசிரியர்

  • இளங்கோவடிகள்
  • சீத்தலைச்சாத்தனார்
  • திருத்தக்க தேவர்
  • நாகுத்தனார்

8. அறமெனப்படுவது ... உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்லை எனக்கூறும் காப்பியம்

  • பெருங்கதை
  • யசோதரா காவியம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

9. பஃறுளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்ற கூறும் நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வளையாபதி
  • நீலகேசி

10. இந்திர விழா நடைபெறும் நாட்கள்

  • 25
  • 28
  • 32
  •  45

Previous Post Next Post